Phrasebook

tl Subordinate clauses: if   »   ta ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

93 [siyamnaput tatlo]

Subordinate clauses: if

Subordinate clauses: if

93 [தொண்ணூற்று மூன்று]

93 [Toṇṇūṟṟu mūṉṟu]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

[sap ārṭiṉeṭ kḷās: Eṉṟu]

Maaari kang mag-click sa bawat blangko upang makita ang teksto o:   

Tagalog Tamil Maglaro higit pa
Hindi ko alam kung mahal niya ako. அவ-- எ------ க------------ எ---- எ------- த-------. அவன் என்னைக் காதலிக்கிறானா என்று எனக்குத் தெரியாது. 0
av-- e----- k------------ e--- e------ t-------.avaṉ eṉṉaik kātalikkiṟāṉā eṉṟu eṉakkut teriyātu.
Hindi ko alam kung babalik siya. அவ-- த------- வ------ எ---- எ------- த-------. அவன் திரும்பி வருவானா என்று எனக்குத் தெரியாது. 0
Av-- t------ v------- e--- e------ t-------.Avaṉ tirumpi varuvāṉā eṉṟu eṉakkut teriyātu.
Hindi ko alam kung tatawagan niya ako. அவ-- எ----- ஃ---- ச------- எ---- எ------- த-------. அவன் எனக்கு ஃபோன் செய்வானா என்று எனக்குத் தெரியாது. 0
Av-- e----- ḥ--- c------ e--- e------ t-------.Avaṉ eṉakku ḥpōṉ ceyvāṉā eṉṟu eṉakkut teriyātu.
   
Kung mahal niya ba ako? அவ-- ஒ-- வ--- எ------ க---------------? அவன் ஒரு வேளை என்னைக் காதலிக்கவில்லையோ? 0
Av-- o-- v---- e----- k----------------?Avaṉ oru vēḷai eṉṉaik kātalikkavillaiyō?
Kung babalik pa ba siya? அவ-- ஒ-- வ--- த------- வ---------? அவன் ஒரு வேளை திரும்பி வரமாட்டானோ? 0
Av-- o-- v---- t------ v----------?Avaṉ oru vēḷai tirumpi varamāṭṭāṉō?
Kung tatawagan niya ba ako? அவ-- ஒ-- வ--- எ----- ஃ---- ச------------? அவன் ஒரு வேளை எனக்கு ஃபோன் செய்யமாட்டானோ? 0
Av-- o-- v---- e----- ḥ--- c-----------?Avaṉ oru vēḷai eṉakku ḥpōṉ ceyyamāṭṭāṉō?
   
Iniisip ko kung iniisip niya ako. அவ-- எ------ ப---- ந----------- எ---- எ------- த-------. அவன் என்னைப் பற்றி நினைக்கிறானா என்று எனக்குத் தெரியாது. 0
Av-- e----- p---- n----------- e--- e------ t-------.Avaṉ eṉṉaip paṟṟi niṉaikkiṟāṉā eṉṟu eṉakkut teriyātu.
Iniisip ko kung may iba na siya. அவ------ வ--- ய----- இ------------- எ---- எ------- த-------. அவனுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. 0
Av------ v--- y---- i------------ e--- e------ t-------.Avaṉukku vēṟu yārum irukkiṟārkaḷā eṉṟu eṉakkut teriyātu.
Iniisip ko kung nagsisinungaling siya. அவ-- ப--- ச--------- எ---- எ------- த-------. அவன் பொய் சொல்கிறானா என்று எனக்குத் தெரியாது. 0
Av-- p-- c-------- e--- e------ t-------.Avaṉ poy colkiṟāṉā eṉṟu eṉakkut teriyātu.
   
Kung iniisip nya ba ako? அவ-- ஒ-- வ--- எ------ ப---- ந-----------? அவன் ஒரு வேளை என்னைப் பற்றி நினைக்கிறானோ? 0
Av-- o-- v---- e----- p---- n-----------?Avaṉ oru vēḷai eṉṉaip paṟṟi niṉaikkiṟāṉō?
Kung may iba na ba siya.? அவ------ ஒ-- வ--- வ--- ய----- இ-------------? அவனுக்கு ஒரு வேளை வேறு யாரும் இருக்கிறார்களோ? 0
Av------ o-- v---- v--- y---- i------------?Avaṉukku oru vēḷai vēṟu yārum irukkiṟārkaḷō?
Kung totoo ba ang sinasabi niya? அவ-- ஒ-- வ--- ப--- ச---------? அவன் ஒரு வேளை பொய் சொல்கிறானோ? 0
Av-- o-- v---- p-- c--------?Avaṉ oru vēḷai poy colkiṟāṉō?
   
Duda ako kung gusto niya talaga ako. அவ------ எ---- ந------- ப---------- எ---- எ------- ச------- த---. அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் தான். 0
Av------ e---- n--------- p---------- e--- e------ c------- t--.Avaṉukku eṉṉai nijamākavē piṭikkiṟatā eṉṟu eṉakkuc cantēkam tāṉ.
Duda ako kung susulat ba siya sa akin. அவ-- எ----- எ-------- இ------ எ------- எ------- ச------- த---. அவன் எனக்கு எழுதுவானா இல்லையா என்பதில் எனக்குச் சந்தேகம் தான். 0
Av-- e----- e-------- i------ e------ e------ c------- t--.Avaṉ eṉakku eḻutuvāṉā illaiyā eṉpatil eṉakkuc cantēkam tāṉ.
Duda ako kung pakakasalan niya ako. அவ-- எ---- க------- ச----- க------- எ---- எ------- ச------- த---. அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா என்று எனக்குச் சந்தேகம் தான். 0
Av-- e---- k------- c---- k------ e--- e------ c------- t--.Avaṉ eṉṉai kalyāṇam ceytu koḷvāṉā eṉṟu eṉakkuc cantēkam tāṉ.
   
Kung gusto niya ba talaga ako? அவ------ எ---- ந------- ப----------? அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா? 0
Av------ e---- n--------- p----------?Avaṉukku eṉṉai nijamākavē piṭikkiṟatā?
Kung susulatan niya ba ako? அவ-- எ----- எ--------? அவன் எனக்கு எழுதுவானா? 0
Av-- e----- e--------?Avaṉ eṉakku eḻutuvāṉā?
Kung pakakasalan niya ba ako? அவ-- எ---- க------- ச----- க-------? அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா? 0
Av-- e---- k------- c---- k------?Avaṉ eṉṉai kalyāṇam ceytu koḷvāṉā?