Phrasebook

tl Double connectors   »   ta இரட்டை இணைப்பிகள்

98 [siyamnapu’t walo]

Double connectors

Double connectors

98 [தொண்ணூற்று எட்டு]

98 [Toṇṇūṟṟu eṭṭu]

இரட்டை இணைப்பிகள்

[iraṭṭai iṇaippikaḷ]

Maaari kang mag-click sa bawat blangko upang makita ang teksto o:   
Tagalog Tamil Maglaro higit pa
Ang biyahe ay maganda ngunit masyadong nakakapagod. பி------ ந----- இ-------- ஆ------ ம------ க-------------- இ-------. பிரயாணம் நன்றாக இருந்தது, ஆனாலும் மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது. 0
pi------- n------ i-------- ā----- m------ k---------------- i-------.pirayāṇam naṉṟāka iruntatu, āṉālum mikavum kaḷaippūṭṭuvatāka iruntatu.
Nasa oras ang tren ngunit masyadong puno. ரய--- வ---- ச---------- வ------------ ஆ---- ம------ க------. ரயில் வண்டி சமயத்திற்கு வந்துவிட்டது, ஆனால் மிகவும் கூட்டம். 0
Ra--- v---- c----------- v------------ ā--- m------ k-----.Rayil vaṇṭi camayattiṟku vantuviṭṭatu, āṉāl mikavum kūṭṭam.
Ang hotel ay kompartable pero masyadong mahal. தங----- வ----- வ------ இ-------- ஆ------ ம------ வ--- உ--------. தங்கும் விடுதி வசதியாக இருந்தது, ஆனாலும் மிகவும் விலை உயர்ந்தது. 0
Ta---- v----- v--------- i-------- ā----- m------ v---- u--------.Taṅkum viṭuti vacatiyāka iruntatu, āṉālum mikavum vilai uyarntatu.
Sasakay siya sa bus, o kaya’t sa tren, அவ-- ப--------- அ----- ர---- வ-------- ச-------. அவன் பேருந்தில் அல்லது ரயில் வண்டியில் செல்வான். 0
Av-- p------- a----- r---- v------- c-----.Avaṉ pēruntil allatu rayil vaṇṭiyil celvāṉ.
Darating siya kung hindi ngayong gabi o bukas ng umaga. அவ-- இ---- ம--- அ----- ந----- க--- வ------. அவன் இன்று மாலை அல்லது நாளைக் காலை வருவான். 0
Av-- i--- m---- a----- n----- k---- v------.Avaṉ iṉṟu mālai allatu nāḷaik kālai varuvāṉ.
Siya ay titira kung hindi sa amin o sa hotel. அவ-- ஒ------- ந------- த-------- அ----- வ--------- த--------. அவன் ஒருசமயம் நம்முடன் தங்குவான் அல்லது விடுதியில் தங்குவான். 0
Av-- o--------- n-------- t------- a----- v-------- t-------.Avaṉ orucamayam nam'muṭaṉ taṅkuvāṉ allatu viṭutiyil taṅkuvāṉ.
Nagsasalita siya ng Espanyol at Ingles. அவ-- ஸ------- ம------ ஆ-------- இ----- ம---------- ப---------. அவள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளையும் பேசுகிறாள். 0
Av-- s----- m----- ā------- i----- m----------- p--------.Avaḷ spāṉiṣ maṟṟum āṅkilam, iraṇṭu moḻikaḷaiyum pēcukiṟāḷ.
Nakatira na siya sa Madrid at London / Tumira na siya sa Madrid at London. அவ-- ம------- ம------ ல------ இ----- இ--------- வ----------------. அவள் மாட்ரிட் மற்றும் லண்டன், இரண்டு இடத்திலும் வசித்திருக்கிறாள். 0
Av-- m----- m----- l------ i----- i-------- v--------------.Avaḷ māṭriṭ maṟṟum laṇṭaṉ, iraṇṭu iṭattilum vacittirukkiṟāḷ.
Alam niya ang Espanya at Englatera. அவ-- ஸ------- ம------ இ----------- இ----- இ----- அ------. அவள் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து, இரண்டு இடமும் அறிவாள். 0
Av-- s----- m----- i--------- i----- i----- a-----.Avaḷ speyiṉ maṟṟum iṅkilāntu, iraṇṭu iṭamum aṟivāḷ.
Hindi lang siya tanga kundi tamad rin. அவ-- ம------- ம------ அ---- ச----------- க--. அவன் முட்டாள் மட்டும் அல்ல, சோம்பேறியும் கூட. 0
Av-- m----- m----- a---- c--------- k---.Avaṉ muṭṭāḷ maṭṭum alla, cōmpēṟiyum kūṭa.
Hindi lamang siya maganda kundi matalino rin. அவ-- ம------ அ--- ம------ அ---- ப------------- க--. அவள் மிகவும் அழகு மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. 0
Av-- m------ a---- m----- a---- p----------- k---.Avaḷ mikavum aḻaku maṭṭum alla, putticāliyum kūṭa.
Hindi lang siya nagsasalita ng Aleman kundi Pranses din. அவ-- ஜ------ ம--- ம------ அ------------- ம--- க-- ப-------. அவள் ஜெர்மன் மொழி மட்டும் அல்ல,ஃப்ரெஞ்சு மொழி கூட பேசுவாள். 0
Av-- j----- m--- m----- a----------- m--- k--- p------.Avaḷ jermaṉ moḻi maṭṭum alla,ḥpreñcu moḻi kūṭa pēcuvāḷ.
Hindi ako marunong tumugtog ng pyano at gitaro. என---- ப----- அ----- க----- இ------- வ-------- த-------. எனக்கு பியானோ அல்லது கிடார் இரண்டுமே வாசிக்கத் தெரியாது. 0
Eṉ---- p----- a----- k---- i------- v------- t-------.Eṉakku piyāṉō allatu kiṭār iraṇṭumē vācikkat teriyātu.
Hindi ako marunong sumayaw ng Waltz or Samba. என---- வ------- ந---- அ----- ஸ----- ந---- இ------- ஆ--- த-------. எனக்கு வால்ட்ஸ் நடனம் அல்லது ஸாம்பா நடனம் இரண்டுமே ஆடத் தெரியாது. 0
Eṉ---- v---- n------ a----- s---- n------ i------- ā--- t-------.Eṉakku vālṭs naṭaṉam allatu sāmpā naṭaṉam iraṇṭumē āṭat teriyātu.
Hindi ako mahilig sa opera o ballet. என---- இ-- ந----- அ----- ப--- ந---- இ------- ப---------. எனக்கு இசை நாடகம் அல்லது பாலே நடனம் இரண்டுமே பிடிக்காது. 0
Eṉ---- i--- n------ a----- p--- n------ i------- p--------.Eṉakku icai nāṭakam allatu pālē naṭaṉam iraṇṭumē piṭikkātu.
Mas mabilis kang magtrabaho, mas maaga kang matatapos. நீ எ------ வ----- வ--- ச---------- அ------ ச-------- ம---------------. நீ எவ்வளவு வேகமாக வேலை செய்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுவாய். 0
Nī e------- v------- v---- c--------- a------- c------- m-------------.Nī evvaḷavu vēkamāka vēlai ceykiṟāyō, avvaḷavu cīkkiram muṭittuviṭuvāy.
Mas maaga kang makarating, mas maaga kang makakaalis. எவ----- ம------- ந- வ--------- அ------ ம------- ந- த--------- ப------. எவ்வளவு முன்னதாக நீ வருகிறாயோ, அவ்வளவு முன்னதாக நீ திரும்பிப் போகலாம். 0
Ev------ m-------- n- v---------- a------- m-------- n- t------- p------.Evvaḷavu muṉṉatāka nī varukiṟāyō, avvaḷavu muṉṉatāka nī tirumpip pōkalām.
Habang tumatanda, mas lalong nagiging kampante. ஒர-------- வ---- ஆ- அ---------- அ------ த------- ம-------- ஆ------. ஒருவனுக்கு வயதாக ஆக அவ்வளவுக்கு அவ்வளவு திருப்தி மிக்கவனாக ஆகிறான். 0
Or-------- v------- ā-- a---------- a------- t------ m---------- ā-----.Oruvaṉukku vayatāka āka avvaḷavukku avvaḷavu tirupti mikkavaṉāka ākiṟāṉ.

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -