Phrasebook

tl Conjunctions 2   »   ta இணைப்புச் சொற்கள் 2

95 [siyamnapu’t limang]

Conjunctions 2

Conjunctions 2

95 [தொண்ணூற்று ஐந்து]

95 [Toṇṇūṟṟu aintu]

இணைப்புச் சொற்கள் 2

[iṇaippuc coṟkaḷ 2]

Maaari kang mag-click sa bawat blangko upang makita ang teksto o:   
Tagalog Tamil Maglaro higit pa
Kailan pa siya tumigil sa pagtatrabaho? அவ-- எ---------------- வ--------- ச----------? அவள் எப்பொழுதிலிருந்து வேலைக்குச் செல்வதில்லை? 0
av-- e-------------- v-------- c----------?avaḷ eppoḻutiliruntu vēlaikkuc celvatillai?
Simula nung kinasal siya? கல-------------- ப----? கல்யாணத்திற்குப் பிறகா? 0
Ka------------ p-----?Kalyāṇattiṟkup piṟakā?
Oo, hindi na siya nagtrabaho mula nang ikasal siya. ஆம-. க--------------- ப---- அ--- வ--------- ச----------. ஆம். கல்யாணத்திற்குப் பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. 0
Ām. K------------- p----- a--- v-------- c----------.Ām. Kalyāṇattiṟkup piṟaku avaḷ vēlaikkuc celvatillai.
Mula nung kinasal siya, hindi na siya nagtatrabaho. கல------ ஆ- ப---- அ--- வ--------- ச----------. கல்யாணம் ஆன பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. 0
Ka------ ā-- p----- a--- v-------- c----------.Kalyāṇam āṉa piṟaku avaḷ vēlaikkuc celvatillai.
Mula nung nagkita sila, ang saya na nila. அவ----- ஒ----- ஒ----- ச------- ப---- ச-------- இ-------------. அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த பிறகு சந்தோஷமாக இருக்கிறார்கள். 0
Av----- o------- o----- c------- p----- c---------- i-----------.Avarkaḷ oruvarai oruvar cantitta piṟaku cantōṣamāka irukkiṟārkaḷ.
Mula nung nagkaroon sila ng anak, bihira na silang lumabas. கு-------- ப----- ப---- அ------ அ----- வ----- ப--------. குழந்தைகள் பிறந்த பிறகு அவர்கள் அதிகம் வெளியே போவதில்லை. 0
Ku--------- p------ p----- a------ a----- v----- p---------.Kuḻantaikaḷ piṟanta piṟaku avarkaḷ atikam veḷiyē pōvatillai.
Kailan siya tatawag? அவ-- எ-------- ஃ---- ச-------? அவள் எப்பொழுது ஃபோன் செய்வாள்? 0
Av-- e------- ḥ--- c-----?Avaḷ eppoḻutu ḥpōṉ ceyvāḷ?
Habang nagmamaneho? கா-- ஓ------ ப-----? கார் ஓட்டும் பொழுதா? 0
Kā- ō---- p-----?Kār ōṭṭum poḻutā?
Oo, habang nagmamaneho. ஆம-. க--- ஓ------ ப---------. ஆம். கார் ஓட்டும் பொழுதுதான். 0
Ām. K-- ō---- p--------.Ām. Kār ōṭṭum poḻututāṉ.
Nasa telepono siya habang nagmamaneho. அவ-- க--- ஓ------ ப----- ஃ---- ச-------. அவள் கார் ஓட்டும் பொழுது ஃபோன் செய்வாள். 0
Av-- k-- ō---- p----- ḥ--- c-----.Avaḷ kār ōṭṭum poḻutu ḥpōṉ ceyvāḷ.
Nanonood siya ng telebisyon habang nagpaplantsa. அவ-- த----------- ப--------- ப----- இ------ ச-------. அவள் தொலைக்காட்சி பார்க்கும் பொழுது இஸ்திரி செய்வாள். 0
Av-- t---------- p------ p----- i----- c-----.Avaḷ tolaikkāṭci pārkkum poḻutu istiri ceyvāḷ.
Nakikinig siya ng kanta habang ginagawa niya ang mga gawain sa bahay. அவ-- ச------- க------------- த-- வ------- ச-------. அவள் சங்கீதம் கேட்கும்பொழுது தன் வேலையைச் செய்வாள். 0
Av-- c------- k----------- t-- v-------- c-----.Avaḷ caṅkītam kēṭkumpoḻutu taṉ vēlaiyaic ceyvāḷ.
Wala akong makita kapag wala akong suot na salamin. மூ------ க------ இ------------ எ----- எ------ த----------. மூக்குக் கண்ணாடி இல்லையென்றால் எனக்கு எதுவும் தெரிவதில்லை. 0
Mū---- k------ i---------- e----- e----- t-----------.Mūkkuk kaṇṇāṭi illaiyeṉṟāl eṉakku etuvum terivatillai.
Wala akong naiintindihan kapag malakas ang musika. சங------ இ------ ச------ இ-------- எ----- எ------ ப----------. சங்கீதம் இவ்வளவு சத்தமாக இருந்தால் எனக்கு எதுவும் புரிவதில்லை. 0
Ca------ i------- c-------- i------ e----- e----- p-----------.Caṅkītam ivvaḷavu cattamāka iruntāl eṉakku etuvum purivatillai.
Wala akong naaamoy kapag may sipon ako. ஜல----- இ-------- எ----- எ--- ம----- த----------. ஜலதோஷம் இருந்தால் எனக்கு எந்த மணமும் தெரிவதில்லை. 0
Ja------- i------ e----- e--- m------ t-----------.Jalatōṣam iruntāl eṉakku enta maṇamum terivatillai.
Sasakay kami ng taxi kapag uulan. மழ- ப------- ஒ-- வ---- வ---- எ----------------. மழை பெய்தால் ஒரு வாடகை வண்டி எடுத்துக்கொள்வோம். 0
Ma--- p----- o-- v------ v---- e------------.Maḻai peytāl oru vāṭakai vaṇṭi eṭuttukkoḷvōm.
Maglilibot kami sa buong mundo kapag nanalo kami sa lotto. கு---------------- ப--- வ------------ ம-------- ச----- வ-----. குலுக்குச்சீட்டில் பணம் வந்தால்,உலகம் முழுவதும் சுற்றி வரலாம். 0
Ku------------ p---- v------------ m-------- c---- v------.Kulukkuccīṭṭil paṇam vantāl,ulakam muḻuvatum cuṟṟi varalām.
Magsisimula na kaming kumain kapag hindi pa siya darating. அவ-- ச-------- வ------- எ------ ந--- ச------ ஆ--------- வ------. அவன் சீக்கிரம் வரவில்லை என்றால் நாம் சாப்பிட ஆரம்பித்து விடலாம். 0
Av-- c------- v--------- e---- n-- c------ ā-------- v------.Avaṉ cīkkiram varavillai eṉṟāl nām cāppiṭa ārampittu viṭalām.

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -