Phrasebook

tl Past tense of modal verbs 1   »   ta வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1

87 [walumpu’t pito]

Past tense of modal verbs 1

Past tense of modal verbs 1

87 [எண்பத்து ஏழு]

87 [Eṇpattu ēḻu]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1

[viṉaiccolliṉ pāṅkiyal cārnta iṟanta kālam1]

Maaari kang mag-click sa bawat blangko upang makita ang teksto o:   
Tagalog Tamil Maglaro higit pa
Kailangan nating diligan ang mga bulaklak. நா----- ச---------- த------ இ----- வ----- வ-----. நாங்கள் செடிகளுக்கு தண்ணீர் இறைக்க வேண்டி வந்தது. 0
nā---- c---------- t----- i------ v---- v------.nāṅkaḷ ceṭikaḷukku taṇṇīr iṟaikka vēṇṭi vantatu.
Kailangan nating linisin ang apartment. நா----- வ------- ச------ ச---- வ----- வ-----. நாங்கள் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டி வந்தது. 0
Nā---- v------ c----- c---- v---- v------.Nāṅkaḷ vīṭṭaic cuttam ceyya vēṇṭi vantatu.
Kailangan naming maghugas ng pinggan. நா----- ப----------- ச------ ச---- வ----- வ-----. நாங்கள் பாத்திரங்களை சுத்தம் செய்ய வேண்டி வந்தது. 0
Nā---- p------------ c----- c---- v---- v------.Nāṅkaḷ pāttiraṅkaḷai cuttam ceyya vēṇṭi vantatu.
Kailangan nyo bang bayaran ang bayarin? நீ----- க------------ க--- வ----- வ-----? நீங்கள் கட்டணச்சீட்டு கட்ட வேண்டி வந்ததா? 0
Nī---- k------------ k---- v---- v------?Nīṅkaḷ kaṭṭaṇaccīṭṭu kaṭṭa vēṇṭi vantatā?
Kailangan nyo bang magbayad bago pumasok? நீ----- ந-------------- க--- வ----- வ-----? நீங்கள் நுழைவுக்கட்டணம் கட்ட வேண்டி வந்ததா? 0
Nī---- n--------------- k---- v---- v------?Nīṅkaḷ nuḻaivukkaṭṭaṇam kaṭṭa vēṇṭi vantatā?
Kailangan nyo bang magbayad ng multa? நீ----- த----------- க--- வ----- வ-----? நீங்கள் தண்டனைத்தொகை கட்ட வேண்டி வந்ததா? 0
Nī---- t------------- k---- v---- v------?Nīṅkaḷ taṇṭaṉaittokai kaṭṭa vēṇṭi vantatā?
Sino ang dapat nagpaalam? யா-- ப-- வ----- வ-----? யார் போக வேண்டி வந்தது? 0
Yā- p--- v---- v------?Yār pōka vēṇṭi vantatu?
Sino ang dapat umuwi ng maaga? யா-- ம------- வ--------- ப-- வ----- இ-------? யார் முன்னதாக வீட்டுக்கு போக வேண்டி இருந்தது? 0
Yā- m-------- v------- p--- v---- i-------?Yār muṉṉatāka vīṭṭukku pōka vēṇṭi iruntatu?
Sino ang dapat sumakay ng tren? யா-- ர------ ப-- வ----- இ-------? யார் ரயிலில் போக வேண்டி இருந்தது? 0
Yā- r------ p--- v---- i-------?Yār rayilil pōka vēṇṭi iruntatu?
Ayaw naming magtagal. எங-------- ந-------- த--- வ------------. எங்களுக்கு நெடுநேரம் தங்க விருப்பமில்லை. 0
Eṅ------- n-------- t---- v------------.Eṅkaḷukku neṭunēram taṅka viruppamillai.
Ayaw naming uminom. எங-------- ஏ---- க------ வ------------. எங்களுக்கு ஏதும் குடிக்க விருப்பமில்லை. 0
Eṅ------- ē--- k------ v------------.Eṅkaḷukku ētum kuṭikka viruppamillai.
Ayaw namin mang-istorbo. நா----- உ----- த-------- ச---- வ------------. நாங்கள் உங்களை தொந்திரவு செய்ய விரும்பவில்லை. 0
Nā---- u------ t-------- c---- v------------.Nāṅkaḷ uṅkaḷai tontiravu ceyya virumpavillai.
Gusto ko pa lang tumawag sa telepono. நா-- ஒ-- ஃ---- க--- ச---- வ-----------. நான் ஒரு ஃபோன் கால் செய்ய விரும்பினேன். 0
Nā- o-- ḥ--- k-- c---- v---------.Nāṉ oru ḥpōṉ kāl ceyya virumpiṉēṉ.
Gusto kong tumawag ng taxi. என---- ஒ-- வ---------- க------ வ----- இ-------. எனக்கு ஒரு வாடகைக்கார் கூப்பிட வேண்டி இருந்தது. 0
Eṉ---- o-- v---------- k------ v---- i-------.Eṉakku oru vāṭakaikkār kūppiṭa vēṇṭi iruntatu.
Gusto ko nang umuwi sa totoo lang. நா-- வ--------- வ----- ஓ------------ ச---- வ-----------. நான் வீட்டுக்கு வாகனம் ஓட்டிக்கொண்டு செல்ல விரும்பினேன். 0
Nā- v------- v------ ō--------- c---- v---------.Nāṉ vīṭṭukku vākaṉam ōṭṭikkoṇṭu cella virumpiṉēṉ.
Akala ko gusto mong tawagan ang asawa mo. நா-- ந--------- உ----- ம-------- க------ வ-------------- எ----. நான் நினைத்தேன் உங்கள் மனைவியைக் கூப்பிட விரும்பினீர்கள் என்று. 0
Nā- n-------- u---- m---------- k------ v------------ e---.Nāṉ niṉaittēṉ uṅkaḷ maṉaiviyaik kūppiṭa virumpiṉīrkaḷ eṉṟu.
Akala ko gusto mong tumawag sa impormasyon. நா-- ந---------- ச----- ம------- க------ வ-------------- எ----. நான் நினைத்தேன், செய்தி மேஜையைக் கூப்பிட விரும்பினீர்கள் என்று. 0
Nā- n--------- c---- m-------- k------ v------------ e---.Nāṉ niṉaittēṉ, ceyti mējaiyaik kūppiṭa virumpiṉīrkaḷ eṉṟu.
Akala ko gusto mong umorder ng pizza. என------ த---------------- ஒ-- ப----- வ------- வ-------------- எ----. எனக்குத் தோன்றியது,நீங்கள் ஒரு பிட்ஸா வரவழைக்க விரும்பினீர்கள் என்று. 0
Eṉ----- t--------------- o-- p---- v----------- v------------ e---.Eṉakkut tōṉṟiyatu,nīṅkaḷ oru piṭsā varavaḻaikka virumpiṉīrkaḷ eṉṟu.

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -