Phrasebook

tl asking for something   »   ta கேட்டுக்கொள்வது

74 [pitumpu’t apat]

asking for something

asking for something

74 [எழுபத்து நான்கு]

74 [Eḻupattu nāṉku]

கேட்டுக்கொள்வது

[kēṭṭukkoḷvatu]

Maaari kang mag-click sa bawat blangko upang makita ang teksto o:   
Tagalog Tamil Maglaro higit pa
Maaari mo bang gupitin ang aking buhok? நீ----- எ-- த-------- வ------------? நீங்கள் என் தலைமுடியை வெட்டுவீர்களா? 0
nī---- e- t----------- v-----------?nīṅkaḷ eṉ talaimuṭiyai veṭṭuvīrkaḷā?
Huwag masyadong maiksi, salamat. தய-- ச----- ம------ க-------- ச----- வ----------. தயவு செய்து மிகவும் குட்டையாக செய்து விடாதீர்கள். 0
Ta---- c---- m------ k--------- c---- v---------.Tayavu ceytu mikavum kuṭṭaiyāka ceytu viṭātīrkaḷ.
Medyo mas maiksi, pakiusap. / Paki-iksian pa ng onti, salamat. தய-- ச----- இ------ ச----- க-------- ச----- வ--------. தயவு செய்து இன்னும் சிறிது குட்டையாக செய்து விடுங்கள். 0
Ta---- c---- i---- c----- k--------- c---- v-------.Tayavu ceytu iṉṉum ciṟitu kuṭṭaiyāka ceytu viṭuṅkaḷ.
Maaari mo bang i-imprenta ang mga larawan? உங-------- ப------------ உ--------- த-------? உங்களுக்கு புகைப்படங்கள் உருவாக்கத் தெரியுமா? 0
Uṅ------- p------------- u-------- t-------?Uṅkaḷukku pukaippaṭaṅkaḷ uruvākkat teriyumā?
Nasa CD ang mga larawan. பு----------- ஸ------- இ----------. புகைப்படங்கள் ஸிடியில் இருக்கின்றன. 0
Pu------------ s------ i----------.Pukaippaṭaṅkaḷ siṭiyil irukkiṉṟaṉa.
Ang mga larawan ay nasa kamera. பு----------- க-------- இ----------. புகைப்படங்கள் காமராவில் இருக்கின்றன. 0
Pu------------ k-------- i----------.Pukaippaṭaṅkaḷ kāmarāvil irukkiṉṟaṉa.
Maaari mo bang ayusin ang relo? உங------ க----------- ச-- ச---- இ-----? உங்களால் கடிகாரத்தைச் சரி செய்ய இயலுமா? 0
Uṅ----- k------------ c--- c---- i------?Uṅkaḷāl kaṭikārattaic cari ceyya iyalumā?
Nabasag ang baso. கண----- உ---------------. கண்ணாடி உடைந்திருக்கிறது. 0
Ka----- u---------------.Kaṇṇāṭi uṭaintirukkiṟatu.
Ang baterya ay walang laman. பே----- க------ உ-----. பேட்டரி காலியாக உள்ளது. 0
Pē----- k------- u-----.Pēṭṭari kāliyāka uḷḷatu.
Maaari mo bang plantsahin ang polo? உங------ எ-- ம---------- இ------ ச---- இ-----? உங்களால் என் மேல்சட்டையை இஸ்திரி செய்ய இயலுமா? 0
Uṅ----- e- m----------- i----- c---- i------?Uṅkaḷāl eṉ mēlcaṭṭaiyai istiri ceyya iyalumā?
Maaari mo bang labhan ang pantalon? உங------ க---------- ச------ ச---- இ-----? உங்களால் கால்சட்டையை சுத்தம் செய்ய இயலுமா? 0
Uṅ----- k----------- c----- c---- i------?Uṅkaḷāl kālcaṭṭaiyai cuttam ceyya iyalumā?
Maaari mo bang ayusin ang sapatos? உங------ க------- ச-- ச---- இ-----? உங்களால் காலணிகளை சரி செய்ய இயலுமா? 0
Uṅ----- k---------- c--- c---- i------?Uṅkaḷāl kālaṇikaḷai cari ceyya iyalumā?
Mayroon ka bang panindi? உங------- எ-------------- ஏ---- இ---------? உங்களிடம் எரியூட்டுவதற்கு ஏதும் இருக்கிறதா? 0
Uṅ------- e-------------- ē--- i---------?Uṅkaḷiṭam eriyūṭṭuvataṟku ētum irukkiṟatā?
Mayroon ka bang posporo o lighter? உங------- வ------------ இ--------- அ----- ல------ இ---------? உங்களிடம் வத்திப்பெட்டி இருக்கிறதா அல்லது லைட்டர் இருக்கிறதா? 0
Uṅ------- v---------- i--------- a----- l------ i---------?Uṅkaḷiṭam vattippeṭṭi irukkiṟatā allatu laiṭṭar irukkiṟatā?
Mayroon ka bang ashtray? உங------- ச------ க------ இ---------? உங்களிடம் சாம்பல் கிண்ணம் இருக்கிறதா? 0
Uṅ------- c----- k----- i---------?Uṅkaḷiṭam cāmpal kiṇṇam irukkiṟatā?
Naninigarilyo ka ba ng tabako? நீ----- ச------- ப------------? நீங்கள் சுருட்டு பிடிப்பீர்களா? 0
Nī---- c------ p-----------?Nīṅkaḷ curuṭṭu piṭippīrkaḷā?
Naninigarilyo ka ba ng sigarilyo? நீ----- ச------ ப------------? நீங்கள் சிகரெட் பிடிப்பீர்களா? 0
Nī---- c------ p-----------?Nīṅkaḷ cikareṭ piṭippīrkaḷā?
Naninigarilyo ka ba ng kuwako? நீ----- க----- ப------------? நீங்கள் குழாய் பிடிப்பீர்களா? 0
Nī---- k---- p-----------?Nīṅkaḷ kuḻāy piṭippīrkaḷā?

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -