Phrasebook

tl Small Talk 2   »   ta உரையாடல் 2

21 [dalawampu’t isa]

Small Talk 2

Small Talk 2

21 [இருபத்தி ஒன்று]

21 [Irupatti oṉṟu]

உரையாடல் 2

[uraiyāṭal 2]

Maaari kang mag-click sa bawat blangko upang makita ang teksto o:   
Tagalog Tamil Maglaro higit pa
Saan ka nagmula? உங------ ப-------- எ---? உங்களின் பூர்விகம் என்ன? 0
uṅ----- p------- e---?uṅkaḷiṉ pūrvikam eṉṉa?
Mula sa Basel. பா---. பாஸல். 0
Pā---.Pāsal.
Ang Basel ay matatagpuan sa Switzerland. பா---- ஸ---------------- இ---------. பாஸல், ஸ்விட்ஸர்லான்டில் இருக்கிறது. 0
Pā---- s------------ i---------.Pāsal, sviṭsarlāṉṭil irukkiṟatu.
Maaari ba kitang ipakilala kay G. Müller? நா-- உ----- ம------ ம------ அ------- ச---- வ-------------. நான் உனக்கு மிஸ்டர் மில்லரை அறிமுகம் செய்ய விரும்புகிறேன். 0
Nā- u----- m----- m------- a------- c---- v-----------.Nāṉ uṉakku misṭar millarai aṟimukam ceyya virumpukiṟēṉ.
Siya ay isang dayuhan. அவ-- அ--- ந-------. அவர் அயல் நாட்டவர். 0
Av-- a--- n-------.Avar ayal nāṭṭavar.
Nagsasalita siya ng iba’t ibang wika. அவ-- ந---- ம------ ப-------. அவர் நிறைய மொழிகள் பேசுபவர். 0
Av-- n------ m------ p--------.Avar niṟaiya moḻikaḷ pēcupavar.
Unang beses mo ba makapunta dito? நீ----- இ---- வ----- ம---- த-----? நீங்கள் இங்கு வருவது முதல் தடவையா? 0
Nī---- i--- v------- m---- t--------?Nīṅkaḷ iṅku varuvatu mutal taṭavaiyā?
Hindi, nakapunta na ako noong nakaraang taon. இல-------- இ---- ப-- வ----- வ------------. இல்லை,நான் இங்கு போன வருடம் வந்திருந்தேன். 0
Il------- i--- p--- v------ v----------.Illai,nāṉ iṅku pōṉa varuṭam vantiruntēṉ.
Ngunit sa loob lamang ng isang linggo. ஆன--- ஒ-- ஒ-- வ---------- த---. ஆனால் ஒரே ஒரு வாரத்திற்கு தான். 0
Āṉ-- o-- o-- v--------- t--.Āṉāl orē oru vārattiṟku tāṉ.
Ano nagustuhan mo dito sa amin? உங-------- இ--- இ--- ப----------------? உங்களுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா? 0
Uṅ------- i--- i--- p---------------?Uṅkaḷukku inta iṭam piṭittirukkiṟatā?
Madami. Ang mga tao dito ay mababait. மி-----. இ---- ம-------- ந---------- இ-------------. மிகவும். இங்கு மனிதர்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள். 0
Mi-----. I--- m--------- n------------- i-----------.Mikavum. Iṅku maṉitarkaḷ nallavarkaḷāka irukkiṟārkaḷ.
At gusto ko rin ang tanawin. இங------ இ--------------- ப----------------. இங்குள்ள இயற்கைகாட்சியும் பிடித்திருக்கிறது. 0
Iṅ----- i-------------- p---------------.Iṅkuḷḷa iyaṟkaikāṭciyum piṭittirukkiṟatu.
Ano ang inyong trabaho? உங------ த----- எ---? உங்களுடய தொழில் என்ன? 0
Uṅ-------- t---- e---?Uṅkaḷuṭaya toḻil eṉṉa?
Ako ay isang tagapagsaling-wika. நா-- ஒ-- ம---------------. நான் ஒரு மொழிபெயர்ப்பாளர். 0
Nā- o-- m--------------.Nāṉ oru moḻipeyarppāḷar.
Isinasalin ko ang mga libro. நா-- ப---------- ம----------------. நான் புத்தகங்களை மொழிபெயர்க்கிறேன். 0
Nā- p------------ m--------------.Nāṉ puttakaṅkaḷai moḻipeyarkkiṟēṉ.
Mag-isa ka lang dito? நீ----- இ---- த----- இ-------------? நீங்கள் இங்கு தனியாக இருக்கிறீர்களா? 0
Nī---- i--- t------- i------------?Nīṅkaḷ iṅku taṉiyāka irukkiṟīrkaḷā?
Hindi, nandito rin ang asawa / asawa ko. இல---.எ-- ம--------/ க------ இ---- இ----------. இல்லை.என் மனைவியும்/ கணவனும் இங்கு இருக்கிறார். 0
Il---.E- m---------/ k-------- i--- i--------.Illai.Eṉ maṉaiviyum/ kaṇavaṉum iṅku irukkiṟār.
At nariyan ang dalawa kong anak. மற------ அ-- அ---- எ-- இ-- க----------- இ------------. மற்றும், அதோ அங்கே என் இரு குழந்தைகளும் இருக்கிறார்கள. 0
Ma----- a-- a--- e- i-- k------------ i------------.Maṟṟum, atō aṅkē eṉ iru kuḻantaikaḷum irukkiṟārkaḷa.

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -