Phrasebook

tl Preparing a trip   »   ta பயணத்திற்கு தயார் செய்தல்

47 [apatnapu’t pito]

Preparing a trip

Preparing a trip

47 [நாற்பத்தி ஏழு]

47 [Nāṟpatti ēḻu]

பயணத்திற்கு தயார் செய்தல்

[payaṇattiṟku tayār ceytal]

Maaari kang mag-click sa bawat blangko upang makita ang teksto o:   
Tagalog Tamil Maglaro higit pa
Kailangan mong mag-empake sa ating maleta! நம- ப------- ந- அ----- வ-------! நம் பெட்டியை நீ அடுக்க வேண்டும்! 0
na- p------- n- a----- v-----!nam peṭṭiyai nī aṭukka vēṇṭum!
Wala kang dapat makalimutan! எத----- ம-------! எதையும் மறக்காதே! 0
Et----- m--------!Etaiyum maṟakkātē!
Kailangan mo ng isang malaking maleta! உன---- ப---- ப----- த---! உனக்கு பெரிய பெட்டி தேவை! 0
Uṉ---- p----- p---- t----!Uṉakku periya peṭṭi tēvai!
Huwag kalimutan ang pasaporte! உன------ ப----------- ம----- வ-----! உன்னுடைய பாஸ்போர்ட்டை மறந்து விடாதே! 0
Uṉ------- p--------- m------ v-----!Uṉṉuṭaiya pāspōrṭṭai maṟantu viṭātē!
Huwag kalimutan ang tiket ng eroplano! உன------ ட--------- ம----- வ-----! உன்னுடைய டிக்கெட்டை மறந்து விடாதே! 0
Uṉ------- ṭ-------- m------ v-----!Uṉṉuṭaiya ṭikkeṭṭai maṟantu viṭātē!
Huwag kalimutan ang mga tseke ng mga manlalakbay! உன------ ப---- க-------- ம----- வ-----! உன்னுடைய பயணர் காசோலைகளை மறந்து விடாதே! 0
Uṉ------- p------ k----------- m------ v-----!Uṉṉuṭaiya payaṇar kācōlaikaḷai maṟantu viṭātē!
Magdala ng sunscreen. உன------ ஸ-- ஸ------- ல---- எ------------. உன்னுடன் ஸன் ஸ்க்ரீன் லோஷன் எடுத்துக்கொள். 0
Uṉ----- s-- s---- l---- e---------.Uṉṉuṭaṉ saṉ skrīṉ lōṣaṉ eṭuttukkoḷ.
Dalhin mo ang salaming pang-araw. கூ---- க----- எ------------. கூலிங் கிளாஸ் எடுத்துக்கொள். 0
Kū--- k---- e---------.Kūliṅ kiḷās eṭuttukkoḷ.
Dalhin mo ang sombrero. உன------ ப---- த----- எ------------. உன்னுடன் பெரிய தொப்பி எடுத்துக்கொள். 0
Uṉ----- p----- t---- e---------.Uṉṉuṭaṉ periya toppi eṭuttukkoḷ.
Gusto mo bang magdala ng mapa? வர----- எ-------- க---------? வரைபடம் எடுத்துக் கொள்கிறாயா? 0
Va-------- e------ k--------?Varaipaṭam eṭuttuk koḷkiṟāyā?
Gusto mo bang magdala ng gabay sa paglalakbay? பய----- க----- எ-------- க---------? பயணியர் கையேடு எடுத்துக் கொள்கிறாயா? 0
Pa------- k------ e------ k--------?Payaṇiyar kaiyēṭu eṭuttuk koḷkiṟāyā?
Gusto mo bang magdala ng payong? கு-- எ-------- க---------? குடை எடுத்துக் கொள்கிறாயா? 0
Ku--- e------ k--------?Kuṭai eṭuttuk koḷkiṟāyā?
Huwag mong kalimutan magdala ng mga pantalon, mga kamiseta, at mga medyas. ஞா------ ப--------------- ம------ க----- எ------------. ஞாபகமாக, பேன்ட்,மேல்சட்டை மற்றும் காலுறை எடுத்துக்கொள். 0
Ñā--------- p------------- m----- k------ e---------.Ñāpakamāka, pēṉṭ,mēlcaṭṭai maṟṟum kāluṟai eṭuttukkoḷ.
Huwag mong kalimutan magdala ng mga ties, mga sinturon at mga sport jacket. ஞா------ ப----- ம------ ஸ--------- ஜ------- எ------------. ஞாபகமாக, பெல்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட் எடுத்துக்கொள். 0
Ñā--------- p--- m----- s----- j----- e---------.Ñāpakamāka, pelṭ maṟṟum spōrṭs jākkeṭ eṭuttukkoḷ.
Huwag mong kalimutan magdala ng mga damit pantulog, pajama at mga kamiseta. ஞா----- ப------ இ--- உ-- ம------ ட------ எ------------. ஞாபகமாக பைஜாமா, இரவு உடை மற்றும் டிஷர்ட் எடுத்துக்கொள். 0
Ñā-------- p------- i---- u--- m----- ṭ----- e---------.Ñāpakamāka paijāmā, iravu uṭai maṟṟum ṭiṣarṭ eṭuttukkoḷ.
Kailangan mo ng mga sapatos, mga sandalyas, at mga bota. உன---- க-------------- ம------ ப----- வ----- இ--------. உனக்கு காலணி,ஸாண்டல்ஸ் மற்றும் பூட்ஸ் வேண்டி இருக்கும். 0
Uṉ---- k------------- m----- p--- v---- i------.Uṉakku kālaṇi,sāṇṭals maṟṟum pūṭs vēṇṭi irukkum.
Kailangan mo ng mga tisyu, mga sabon, at gunting sa kuko. உன---- க---------------- ம------ ந--------- வ----- இ--------. உனக்கு கைக்குட்டை,சோப்பு மற்றும் நகம்வெட்டி வேண்டி இருக்கும். 0
Uṉ---- k--------------- m----- n--------- v---- i------.Uṉakku kaikkuṭṭai,cōppu maṟṟum nakamveṭṭi vēṇṭi irukkum.
Kailangan mo ng suklay, ng sipilyo, at ng toothpaste. உன---- ச---------------- ம------ ப----- வ----- இ--------. உனக்கு சீப்பு,பல்துலக்கி மற்றும் பற்பசை வேண்டி இருக்கும். 0
Uṉ---- c--------------- m----- p------- v---- i------.Uṉakku cīppu,paltulakki maṟṟum paṟpacai vēṇṭi irukkum.

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -