Phrasebook

tl Fruits and food   »   ta Fruits and food

15 [labing-lima]

Fruits and food

Fruits and food

15 [பதினைந்து]

15 [Patiṉaintu]

Fruits and food

[paḻaṅkaḷum uṇavum]

Maaari kang mag-click sa bawat blangko upang makita ang teksto o:   
Tagalog Tamil Maglaro higit pa
Mayroon akong strawberry. என------ ஒ-- ஸ----------- உ-----. என்னிடம் ஒரு ஸ்ட்ராபெர்ரி உள்ளது. 0
eṉ----- o-- s-------- u-----.eṉṉiṭam oru sṭrāperri uḷḷatu.
Mayroon akong isang kiwi at isang melon. என------ ஒ-- க----------- ஒ-- க------------- உ-----. என்னிடம் ஒரு கிவிப்பழமும் ஒரு கிருணிப்பழமும் உள்ளது. 0
Eṉ----- o-- k----------- o-- k------------- u-----.Eṉṉiṭam oru kivippaḻamum oru kiruṇippaḻamum uḷḷatu.
Mayroon akong isang kahel at isang suha. என------ ஓ-- ஆ------------- ஒ-- ப---------- உ-----. என்னிடம் ஓர் ஆரஞ்சுப்பழமும் ஒரு பப்ளிமாஸும் உள்ளது. 0
Eṉ----- ō- ā------------- o-- p--------- u-----.Eṉṉiṭam ōr ārañcuppaḻamum oru papḷimāsum uḷḷatu.
Mayroon akong isang mansanas at isang mangga. என------ ஓ-- ஆ------------ ஓ-- ம--------- உ-----. என்னிடம் ஓர் ஆப்பிள்பழமும் ஓரு மாம்பழமும் உள்ளது. 0
Eṉ----- ō- ā----------- ō-- m--------- u-----.Eṉṉiṭam ōr āppiḷpaḻamum ōru māmpaḻamum uḷḷatu.
Mayroon akong isang saging at isang pinya. என------ ஒ-- வ----------- ஓ-- அ-------------- உ-----. என்னிடம் ஒரு வாழைப்பழமும் ஓர் அன்னாசிப்பழமும் உள்ளது. 0
Eṉ----- o-- v------------ ō- a------------- u-----.Eṉṉiṭam oru vāḻaippaḻamum ōr aṉṉācippaḻamum uḷḷatu.
Gagawa ako ng salad na prutas. நா-- ஒ-- ப----- ஸ---- ச--------------------. நான் ஒரு ப்ரூட் ஸாலட் செய்துகொணடிருக்கிறேன். 0
Nā- o-- p--- s---- c------------------.Nāṉ oru prūṭ sālaṭ ceytukoṇaṭirukkiṟēṉ.
Kakain ako ng tustadong tinapay. நா-- வ---------- ர----- ச----------------- இ----------. நான் வாட்டப்பட்ட ரொட்டி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். 0
Nā- v---------- r---- c------------- i--------.Nāṉ vāṭṭappaṭṭa roṭṭi cāppiṭṭukkoṇṭu irukkiṟēṉ.
Kakain ako ng tustadong tinapay na may mantikilya. நா-- வ---------- ர----- வ---------- ச----------------- இ----------. நான் வாட்டப்பட்ட ரொட்டி வெண்ணையுடன் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். 0
Nā- v---------- r---- v---------- c------------- i--------.Nāṉ vāṭṭappaṭṭa roṭṭi veṇṇaiyuṭaṉ cāppiṭṭukkoṇṭu irukkiṟēṉ.
Kakain ako ng tustadong tinapay na mayroong mantikilya at jam. நா-- ஒ-- ட----- வ----- ஜ------ உ---- க----- இ----------. நான் ஒரு டோஸ்ட் வெண்ணை ஜாமுடன் உண்டு கொண்டு இருக்கிறேன். 0
Nā- o-- ṭ--- v----- j------ u--- k---- i--------.Nāṉ oru ṭōsṭ veṇṇai jāmuṭaṉ uṇṭu koṇṭu irukkiṟēṉ.
Kakain ako ng sandwich. நா-- ஒ-- ப----- ஸ--------- ச----------------- இ----------. நான் ஒரு ப்ரெட் ஸான்ட்விச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். 0
Nā- o-- p--- s------ c------------- i--------.Nāṉ oru preṭ sāṉṭvic cāppiṭṭukkoṇṭu irukkiṟēṉ.
Kakain ako ng sandwich na mayroong margarine. நா-- ஒ-- ம-------- ஸ--------- உ---- க----- இ----------. நான் ஒரு மார்ஜரின் ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். 0
Nā- o-- m------- s------ u--- k---- i--------.Nāṉ oru mārjariṉ sāṉṭvic uṇṭu koṇṭu irukkiṟēṉ.
Kakain ako ng sandwich na mayroong margarine at kamatis. நா-- ஒ-- ம-------- த------ ஸ--------- உ---- க----- இ----------. நான் ஒரு மார்ஜரின் தக்காளி ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். 0
Nā- o-- m------- t------ s------ u--- k---- i--------.Nāṉ oru mārjariṉ takkāḷi sāṉṭvic uṇṭu koṇṭu irukkiṟēṉ.
Kailangan natin ng tinapay at kanin. நம---- ர--------- அ-------- த---. நமக்கு ரொட்டியும் அரிசியும் தேவை. 0
Na----- r------- a------- t----.Namakku roṭṭiyum ariciyum tēvai.
Kailangan natin ng mga isda at mga steak. நம---- ம----- ஸ--------- த---. நமக்கு மீனும் ஸ்டேக்ஸும் தேவை. 0
Na----- m---- s------ t----.Namakku mīṉum sṭēksum tēvai.
Kailangan natin ng pizza at spaghetti. நம---- ப--------- ஸ------------- த---. நமக்கு பிட்ஸாவும் ஸ்பெகெட்டியும் தேவை. 0
Na----- p------- s---------- t----.Namakku piṭsāvum spekeṭṭiyum tēvai.
Ano pa ba ang kailangan natin? நம---- வ--- எ--- த---? நமக்கு வேறு என்ன தேவை? 0
Na----- v--- e--- t----?Namakku vēṟu eṉṉa tēvai?
Kailangan natin ng mga karot at kamatis para sa sopas. நம---- ஸ--- ச--------- க-------- த---------- த---. நமக்கு ஸூப் செய்வதற்கு காரட்டும் தக்காளியும் தேவை. 0
Na----- s-- c--------- k------- t--------- t----.Namakku sūp ceyvataṟku kāraṭṭum takkāḷiyum tēvai.
Nasaan ang supermarket? ஸூ------------- எ---- இ---------? ஸூபர்மார்க்கெட் எங்கு இருக்கிறது? 0
Sū---------- e--- i---------?Sūparmārkkeṭ eṅku irukkiṟatu?

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -