Phrasebook

tl Parts of the body   »   ta உடல் உறுப்புக்கள்

58 [limampu’t walo]

Parts of the body

Parts of the body

58 [ஐம்பத்தி எட்டு]

58 [Aimpatti eṭṭu]

உடல் உறுப்புக்கள்

[uṭal uṟuppukkaḷ]

Maaari kang mag-click sa bawat blangko upang makita ang teksto o:   
Tagalog Tamil Maglaro higit pa
Guguhit ako ng lalaki. நா-- ஒ-- ம--- உ----- வ------ க---------------. நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். 0
nā- o-- m----- u----- v------- k------------.nāṉ oru maṉita uruvam varaintu koṇṭirukkiṟēṉ.
Una ang ulo. மு----- த--. முதலில் தலை. 0
Mu----- t----.Mutalil talai.
Nakasuot ng sumbrero ang lalaki. மன---- த----- ப------- க---------------. மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். 0
Ma----- t---- p----- k------------.Maṉitaṉ toppi pōṭṭuk koṇṭirukkiṟāṉ.
Hindi mo makita ang buhok. அவ--- த------- த----------. அவனது தலைமயிர் தெரியவில்லை. 0
Av----- t--------- t-----------.Avaṉatu talaimayir teriyavillai.
Hindi mo rin makikita ang tainga. அவ--- க----- த----------. அவனது காதும் தெரியவில்லை. 0
Av----- k---- t-----------.Avaṉatu kātum teriyavillai.
Hindi mo rin makikita ang likod nya. அவ--- ப---------- த----------. அவனது பின்புறமும் தெரியவில்லை. 0
Av----- p--------- t-----------.Avaṉatu piṉpuṟamum teriyavillai.
Iguguhit ko ang mga mata at bibig. நா-- க------ வ----- வ------ க---------------. நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். 0
Nā- k----- v---- v------- k------------.Nāṉ kaṇṇum vāyum varaintu koṇṭirukkiṟēṉ.
Ang lalaki ay sumasayaw at tumatawa. அந-- ம----- ந---------------- ச----------------- இ----------. அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். 0
An-- m------ n---------------- c------------- i--------.Anta maṉitaṉ naṭaṉamāṭikkoṇṭum cirittukkoṇṭum irukkiṟāṉ.
Matangos ang ilong ng lalaki. இந-- ம--------- ம----- ந----- இ---------. இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. 0
In-- m---------- m---- n------- i---------.Inta maṉitaṉukku mūkku nīḷamāka irukkiṟatu.
May hawak syang tungkod. அவ-- க----- ஒ-- க---- வ------------- இ----------. அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். 0
Av-- k----- o-- k---- v----------- i--------.Avaṉ kaiyil oru kampu vaittukkoṇṭu irukkiṟāṉ.
May suot din siyang bandana sa leeg. அவ-- க-------- ஒ-- க-------------- க------ க----- இ----------. அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். 0
Av-- k------- o-- k------------- k----- k---- i--------.Avaṉ kaḻuttil oru kaḻuttukkuṭṭai kaṭṭik koṇṭu irukkiṟāṉ.
Ngayon ay taglamig at ngayon ay malamig. இத- க---------- எ--- க------ இ---------. இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. 0
It- k--------- e---- k------- i---------.Itu kuḷirkālam eṉavē kuḷirāka irukkiṟatu.
Matipuno ang mga braso. கை--- க----- இ----------. கைகள் கட்டாக இருக்கின்றன. 0
Ka---- k------ i----------.Kaikaḷ kaṭṭāka irukkiṉṟaṉa.
Matipuno din ang mga binti. கா------- க----- இ----------. கால்களும் கட்டாக இருக்கின்றன. 0
Kā------ k------ i----------.Kālkaḷum kaṭṭāka irukkiṉṟaṉa.
Ang lalaki ay gawa sa niyebe. இத- உ--------- ச---------- ம-----. இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். 0
It- u---------- c---------- m------.Itu uṟaipaṉiyāl ceyyappaṭṭa maṉitaṉ.
Wala siyang suot na pantalon at walang dyaket. அவ-- க---------- க----- அ---------. அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. 0
Av-- k---------- k---- a----------.Avaṉ kālcaṭṭaiyō kōṭṭō aṇiyavillai.
Ngunit ang lalaki ay hindi giniginaw. ஆன----- அ------- க----------. ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. 0
Āṉ---- a------- k-----------.Āṉālum avaṉukku kuḷiravillai.
Siya ay isang taong yari sa niyebe. அவ-- ஓ-- உ-----------/ ஸ-------. அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். 0
Av-- ō- u--------------/ s-----.Avaṉ ōr uṟaipaṉimaṉitaṉ/ sṉōmēṉ.

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -