Phrasebook

tl Small Talk 3   »   ta உரையாடல் 3

22 [dalawampu’t dalawa]

Small Talk 3

Small Talk 3

22 [இருபத்தி இரண்டு]

22 [Irupatti iraṇṭu]

உரையாடல் 3

[uraiyāṭal 3]

Maaari kang mag-click sa bawat blangko upang makita ang teksto o:   
Tagalog Tamil Maglaro higit pa
Naninigarilyo ka ba? நீ----- ப--- ப------------? நீங்கள் புகை பிடிப்பீர்களா? 0
nī---- p---- p-----------?nīṅkaḷ pukai piṭippīrkaḷā?
Dati, oo. மு---- ப--- ப--------------- இ--------. முன்னே புகை பிடித்துக்கொண்டு இருந்தேன். 0
Mu--- p---- p------------ i------.Muṉṉē pukai piṭittukkoṇṭu iruntēṉ.
Ngunit ngayon hindi na ako naninigarilyo. ஆன--- இ-------- ப------------. ஆனால் இப்பொழுது பிடிப்பதில்லை. 0
Āṉ-- i------- p------------.Āṉāl ippoḻutu piṭippatillai.
Mababahala ka ba kung maninigarilyo ako? நா-- ப--- ப--------- உ--------- த-------- இ--------? நான் புகை பிடித்தால் உங்களுக்கு தொல்லையாக இருக்குமா? 0
Nā- p---- p------- u-------- t--------- i-------?Nāṉ pukai piṭittāl uṅkaḷukku tollaiyāka irukkumā?
Hindi naman. இல---- இ----- இ----. இல்லை, இல்லவே இல்லை. 0
Il---- i----- i----.Illai, illavē illai.
Hindi ako nababahala. அத---- எ----- த-------- இ----. அதனால் எனக்கு தொந்திரவு இல்லை. 0
At---- e----- t-------- i----.Ataṉāl eṉakku tontiravu illai.
May gusto ka bang inumin? நீ----- ஏ----- க--------------? நீங்கள் ஏதாவது குடிக்கிறீர்களா? 0
Nī---- ē------ k-------------?Nīṅkaḷ ētāvatu kuṭikkiṟīrkaḷā?
Isang konyak? ஒர- ப-------? ஒரு ப்ரான்டி? 0
Or- p-----?Oru prāṉṭi?
Hindi, mas gusto ko ng serbesa. / Hindi, mas gusto ko ng bir. இல------------- ஒ-- ப----. இல்லை,இருந்தால் ஒரு பியர். 0
Il----------- o-- p----.Illai,iruntāl oru piyar.
Ikaw ba ay madalas na naglalakbay? நீ----- ந---- ப---- ச----------? நீங்கள் நிறைய பயணம் செய்வீர்களா? 0
Nī---- n------ p------ c---------?Nīṅkaḷ niṟaiya payaṇam ceyvīrkaḷā?
Oo, kadalasan mga lakbay para sa trabaho. ஆம---------- த----- ம------- த---. ஆமாம்,அதிகம் தொழில் முறையில் தான். 0
Ām--------- t---- m------- t--.Āmām,atikam toḻil muṟaiyil tāṉ.
Ngunit ngayon nagbabakasyon kami dito. ஆன--- இ-------- ந------ வ----------- இ----------. ஆனால் இப்பொழுது நாங்கள் விடுமுறையில் இருக்கிறோம். 0
Āṉ-- i------- n----- v----------- i--------.Āṉāl ippoḻutu nāṅkaḷ viṭumuṟaiyil irukkiṟōm.
Ang init talaga! மி----- ச---- இ---------! மிகவும் சூடாக இருக்கிறது! 0
Mi----- c----- i---------!Mikavum cūṭāka irukkiṟatu!
Oo, ang init talaga ngayon. ஆம-.இ---- ம------ ச---- இ---------. ஆம்.இன்று மிகவும் சூடாக இருக்கிறது. 0
Ām.I--- m------ c----- i---------.Ām.Iṉṟu mikavum cūṭāka irukkiṟatu.
Pumunta tayo sa balkonahe. பா--------- ச------- வ--------. பால்கனிக்கு செல்வோம் வாருங்கள். 0
Pā-------- c----- v-------.Pālkaṉikku celvōm vāruṅkaḷ.
May kasiyahan dito bukas. நா-- இ---- ஒ-- வ------- இ---------. நாளை இங்கு ஒரு விருந்து இருக்கிறது. 0
Nā--- i--- o-- v------ i---------.Nāḷai iṅku oru viruntu irukkiṟatu.
Sasama ka rin ba? நீ------- வ--------------? நீங்களும் வரப்போகிறீர்களா? 0
Nī------ v---------------?Nīṅkaḷum varappōkiṟīrkaḷā?
Oo, inaanyayahan din kami. ஆம-.எ--------- அ-------------------. ஆம்.எங்களையும் அழைத்திருக்கிறார்கள். 0
Ām.E--------- a-----------------.Ām.Eṅkaḷaiyum aḻaittirukkiṟārkaḷ.

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -