Phrasebook

tl In the taxi   »   ta வாடகைக்காரில் டாக்ஸியில்

38 [tatlumpu’t walo]

In the taxi

In the taxi

38 [முப்பத்தி எட்டு]

38 [Muppatti eṭṭu]

வாடகைக்காரில் டாக்ஸியில்

[vāṭakaikkāril ṭāksiyil]

Maaari kang mag-click sa bawat blangko upang makita ang teksto o:   

Tagalog Tamil Maglaro higit pa
Tumawag po kayo ng taxi. தய-- ச----- ஒ-- ட------- க------------. தயவு செய்து ஒரு டாக்சியை கூப்பிடுங்கள். 0
ta---- c---- o-- ṭ------- k----------.tayavu ceytu oru ṭākciyai kūppiṭuṅkaḷ.
Magkano ang bayad hanggang sa istasyon ng tren? ஸ்----- வ-- ச--------- எ----- ப--- ஆ----? ஸ்டேஷன் வரை செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்? 0
Sṭ---- v---- c--------- e------ p---- ā---?Sṭēṣaṉ varai celvataṟku ettaṉai paṇam ākum?
Magkano ang bayad hanggang sa paliparan? வி--- ந------ ச--------- எ----- ப--- ஆ----? விமான நிலையம் செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்? 0
Vi---- n------- c--------- e------ p---- ā---?Vimāṉa nilaiyam celvataṟku ettaṉai paṇam ākum?
   
Dumiretso lamang. தய-- ச----- ந---- ச----------. தயவு செய்து நேராக செல்லுங்கள். 0
Ta---- c---- n----- c--------.Tayavu ceytu nērāka celluṅkaḷ.
Kumanan ka dito, salamat. தய-- ச----- இ---- வ--------- த------------. தயவு செய்து இங்கு வலதுபக்கம் திரும்புங்கள். 0
Ta---- c---- i--- v----------- t----------.Tayavu ceytu iṅku valatupakkam tirumpuṅkaḷ.
Lumiko ka sa kanto na iyon, salamat. தய-- ச----- ம------- இ--- ப----- த------------. தயவு செய்து மூலையில் இடது பக்கம் திரும்புங்கள். 0
Ta---- c---- m------- i---- p----- t----------.Tayavu ceytu mūlaiyil iṭatu pakkam tirumpuṅkaḷ.
   
Nagmamadali ako. நா-- அ--------- இ----------. நான் அவசரத்தில் இருக்கிறேன். 0
Nā- a---------- i--------.Nāṉ avacarattil irukkiṟēṉ.
May oras ako. என------ ச---- இ---------. என்னிடம் சமயம் இருக்கிறது. 0
Eṉ----- c------ i---------.Eṉṉiṭam camayam irukkiṟatu.
Paki dahan-dahan lang ang pagmamaneho. தய-- ச----- ம------ ச----------. தயவு செய்து மெதுவாக செல்லுங்கள். 0
Ta---- c---- m------- c--------.Tayavu ceytu metuvāka celluṅkaḷ.
   
Pakiusap, huminto dito. தய-- ச----- இ---- ந------------. தயவு செய்து இங்கு நிறுத்துங்கள். 0
Ta---- c---- i--- n----------.Tayavu ceytu iṅku niṟuttuṅkaḷ.
Pakiusap, maghintay sandali. தய-- ச----- ஒ-- ந------ க------------. தயவு செய்து ஒரு நிமிடம் காத்திருங்கள். 0
Ta---- c---- o-- n------ k----------.Tayavu ceytu oru nimiṭam kāttiruṅkaḷ.
Babalik ako agad. நா-- உ------- த------- வ---- வ-------. நான் உடனடியாக திரும்பி வந்து விடுவேன். 0
Nā- u---------- t------ v---- v------.Nāṉ uṭaṉaṭiyāka tirumpi vantu viṭuvēṉ.
   
Pakiusap, bigyan ako ng resibo. / Pakibigyan ako ng resibo, salamat. தய-- ச----- ஒ-- ர---- க--------. தயவு செய்து ஒரு ரஸீது கொடுங்கள். 0
Ta---- c---- o-- r----- k-------.Tayavu ceytu oru rasītu koṭuṅkaḷ.
Wala akong barya. என------ ச------ இ----. என்னிடம் சில்லரை இல்லை. 0
Eṉ----- c------- i----.Eṉṉiṭam cillarai illai.
Ayos lang, sa iyo na ang sukli. பர------------- ச----- ச-------- வ------------------. பரவாயில்லை,தயவு செய்து சில்லரையை வைத்துக்கொள்ளுங்கள். 0
Pa----------------- c---- c---------- v---------------.Paravāyillai,tayavu ceytu cillaraiyai vaittukkoḷḷuṅkaḷ.
   
Dalhin mo ako sa address na ito. என--- இ--- ம--------- அ-------- ச----------. என்னை இந்த முகவரிக்கு அழைத்துச் செல்லுங்கள். 0
Eṉ--- i--- m---------- a------- c--------.Eṉṉai inta mukavarikku aḻaittuc celluṅkaḷ.
Dalhin mo ako sa hotel ko. என--- எ------- ஹ---------- அ-------- ச----------. என்னை என்னுடைய ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லுங்கள். 0
Eṉ--- e-------- h--------- a------- c--------.Eṉṉai eṉṉuṭaiya hōṭṭalukku aḻaittuc celluṅkaḷ.
Dalhin mo ako sa dalampasigan. / Dalhin mo ako sa tabing-dagat. என--- ப--------- அ-------- ச----------. என்னை பீச்சுக்கு அழைத்துச் செல்லுங்கள். 0
Eṉ--- p------- a------- c--------.Eṉṉai pīccukku aḻaittuc celluṅkaḷ.