Phrasebook

tl Beverages   »   ta பானங்கள்

12 [labing-dalawa]

Beverages

Beverages

12 [பன்னிரண்டு]

12 [Paṉṉiraṇṭu]

பானங்கள்

[pāṉaṅkaḷ]

Maaari kang mag-click sa bawat blangko upang makita ang teksto o:   

Tagalog Tamil Maglaro higit pa
Umiinom ako ng tsaa. நா-- த----- க-----------. நான் தேநீர் குடிக்கிறேன். 0
nā- t---- k---------.nāṉ tēnīr kuṭikkiṟēṉ.
Umiinom ako ng kape. நா-- க----- க-----------. நான் காப்பி குடிக்கிறேன். 0
Nā- k---- k---------.Nāṉ kāppi kuṭikkiṟēṉ.
Umiinom ako ng mineral na tubig. நா-- ம----- ந--- க-----------. நான் மினரல் நீர் குடிக்கிறேன். 0
Nā- m------ n-- k---------.Nāṉ miṉaral nīr kuṭikkiṟēṉ.
   
Umiinom ka ba ng tsaa na may lemon? நீ எ-------- ச------ த----- க------------? நீ எலுமிச்சை சேர்த்த தேனீர் குடிப்பதுண்டா? 0
Nī e-------- c----- t---- k-----------?Nī elumiccai cērtta tēṉīr kuṭippatuṇṭā?
Umiinom ka ba ng kape na may asukal? நீ ச------- ச------ க----- க------------? நீ சர்க்கரை சேர்த்த காப்பி குடிப்பதுண்டா? 0
Nī c-------- c----- k---- k-----------?Nī carkkarai cērtta kāppi kuṭippatuṇṭā?
Umiinom ka ba ng tubig na may yelo? நீ ப-------------- ந--- க------------? நீ பனிக்கட்டியுடன் நீர் குடிப்பதுண்டா? 0
Nī p-------------- n-- k-----------?Nī paṉikkaṭṭiyuṭaṉ nīr kuṭippatuṇṭā?
   
Mayroong isang salu-salo dito. இங--- ஒ-- ப------- ந--------. இங்கு ஒரு பார்ட்டி நடக்கிறது. 0
Iṅ-- o-- p----- n----------.Iṅku oru pārṭṭi naṭakkiṟatu.
Umiinom ng champagne ang mga tao. அவ----- ஷ------- க--------------- இ-------------. அவர்கள் ஷாம்பேன் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். 0
Av----- ṣ----- k------------ i-----------.Avarkaḷ ṣāmpēṉ kuṭittukkoṇṭu irukkiṟārkaḷ.
Umiinom ng alak at serbesa ang mga tao. அவ----- வ----- ப------ க--------------- இ-------------. அவர்கள் வைனும் பியரும் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். 0
Av----- v----- p------ k------------ i-----------.Avarkaḷ vaiṉum piyarum kuṭittukkoṇṭu irukkiṟārkaḷ.
   
Umiinom ka ba ng alak? நீ ம-- க------------? நீ மது குடிப்பதுண்டா? 0
Nī m--- k-----------?Nī matu kuṭippatuṇṭā?
Umiinom ka ba ng wiski? நீ வ----- க------------? நீ விஸ்கி குடிப்பதுண்டா? 0
Nī v---- k-----------?Nī viski kuṭippatuṇṭā?
Umiinom ka ba ng cola na may rum? நீ க--- ச------ ர-- க------------? நீ கோக் சேர்த்த ரம் குடிப்பதுண்டா? 0
Nī k-- c----- r-- k-----------?Nī kōk cērtta ram kuṭippatuṇṭā?
   
Ayoko ng champagne. என---- ஷ------- ப---------. எனக்கு ஷாம்பேன் பிடிக்காது. 0
Eṉ---- ṣ----- p--------.Eṉakku ṣāmpēṉ piṭikkātu.
Ayoko ng alak. என---- வ--- ப---------. எனக்கு வைன் பிடிக்காது. 0
Eṉ---- v--- p--------.Eṉakku vaiṉ piṭikkātu.
Ayoko ng serbesa. / Ayoko ng bir. என---- ப---- ப---------. எனக்கு பியர் பிடிக்காது. 0
Eṉ---- p---- p--------.Eṉakku piyar piṭikkātu.
   
Gusto ng sanggol ang gatas. சி-- க---------- (ம-------) ப--- ப---------. சிறு குழந்தைக்கு (மழலைக்கு) பால் பிடிக்கும். 0
Ci-- k---------- (m---------) p-- p-------.Ciṟu kuḻantaikku (maḻalaikku) pāl piṭikkum.
Gusto ng bata ang kakaw at apple juice. கு--------- க------- ஆ------ ஜ----- ப---------. குழந்தைக்கு கோகோவும் ஆப்பிள் ஜூஸும் பிடிக்கும். 0
Ku--------- k------ ā---- j---- p-------.Kuḻantaikku kōkōvum āppiḷ jūsum piṭikkum.
Gusto ng babae ang orange juice at grapefruit juice. பெ-------- ஆ--------- ஜ------ த--------- ஜ----- ப---------. பெண்ணிற்கு ஆரஞ்சுப்பழ ஜூஸும், திராட்ச்சை ஜூஸும் பிடிக்கும். 0
Pe------ ā---------- j----- t-------- j---- p-------.Peṇṇiṟku ārañcuppaḻa jūsum, tirāṭccai jūsum piṭikkum.