መጽሓፍ ሓረጋት።

ti ሃገራትን ቋንቋታትን   »   ta நாடுகளும் மொழிகளும்

5 [ሓሙሽተ]

ሃገራትን ቋንቋታትን

ሃገራትን ቋንቋታትን

5 [ஐந்து]

5 [Aintu]

நாடுகளும் மொழிகளும்

[nāṭukaḷum moḻikaḷum]

ኣብ ነፍሲ ወከፍ ባዶ ቦታ ጠዊቕካ ነቲ ጽሑፍ ወይ...:   
ትግሪኛ ታሚል ዝብል ቃል እዩ። ተፃወት ቡዙሕ
ጆን ካብ ሎንዶን እዩ። ஜா-- ல------------- வ--------. ஜான் லண்டனிலிருந்து வருகிறான். 0
jā- l------------- v--------.jāṉ laṇṭaṉiliruntu varukiṟāṉ.
ሎንዶን ኣብ ዓዲ-እንግሊዝ ትርከብ ። லண---- க----- ப-------- உ-----. லண்டன் கிரேட் பிரிடனில் உள்ளது. 0
La---- k---- p-------- u-----.Laṇṭaṉ kirēṭ piriṭaṉil uḷḷatu.
ንሱ እንግሊዝኛ እዩ ይዛረብ ። அவ-- ஆ------- ப---------. அவன் ஆங்கிலம் பேசுகிறான். 0
Av-- ā------ p--------.Avaṉ āṅkilam pēcukiṟāṉ.
ማርያ ካብ ማድሪድ እያ። மர--- ம--------------- வ--------. மரியா மாட்ரிடிலிருந்து வருகிறாள். 0
Ma---- m------------- v--------.Mariyā māṭriṭiliruntu varukiṟāḷ.
ማድሪድ ኣብ ስፓኛ ኢያ ትርከብ ። மா------ ஸ------- ந------- உ-----. மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. 0
Mā---- s----- n----- u-----.Māṭriṭ speyiṉ nāṭṭil uḷḷatu.
ንሳ ስፓኛ እያ ትዛረብ ። அவ-- ஸ------- ம--- ப---------. அவள் ஸ்பெயின் மொழி பேசுகிறாள். 0
Av-- s----- m--- p--------.Avaḷ speyiṉ moḻi pēcukiṟāḷ.
ጴጥሮስን ማርታን ካብ በርሊን እዮም። பீ------- ம--------- ப--------------- வ-----------. பீட்டரும் மார்தாவும் பெர்லினிலிருந்து வருகிறார்கள். 0
Pī------ m------- p------------- v-----------.Pīṭṭarum mārtāvum perliṉiliruntu varukiṟārkaḷ.
በርሊን ኣብ ጀርመን እያ ትርከብ። பெ------ ஜ------ ந------- உ-----. பெர்லின் ஜெர்மன் நாட்டில் உள்ளது. 0
Pe---- j----- n----- u-----.Perliṉ jermaṉ nāṭṭil uḷḷatu.
ንስኻትኩም ክልተኹም ጀርመንኛ ትዛረቡ ዶ? நீ----- இ------- ஜ------ ம--- ப----------? நீங்கள் இருவரும் ஜெர்மன் மொழி பேசுவீர்களா? 0
Nī---- i------- j----- m--- p----------?Nīṅkaḷ iruvarum jermaṉ moḻi pēcuvīrkaḷā?
ሎንዶን ሓንቲ ርእሰ-ከተማ እያ። லண---- ஒ-- த-------. லண்டன் ஒரு தலைநகரம். 0
La---- o-- t-----------.Laṇṭaṉ oru talainakaram.
ማድሪድን በርሊንን ውን ርእሰ-ኸተማታት እየን። மட----- ம----- ப--------- க-- த----------. மட்ரிட் மற்றம் பெர்லினும் கூட தலைநகரங்கள். 0
Ma---- m----- p------- k--- t--------------.Maṭriṭ maṟṟam perliṉum kūṭa talainakaraṅkaḷ.
እዘን ርእሰ-ከተማታት ዓበይትን ዓው ዝበላን እየን። தல--------- ப----------- இ------- ம----------- உ----. தலைநகரங்கள் பெரியதாகவும் இரைச்சல் மிக்கதாகவும் உள்ளன. 0
Ta------------- p------------ i------- m----------- u-----.Talainakaraṅkaḷ periyatākavum iraiccal mikkatākavum uḷḷaṉa.
ፍራንሳ ኣብ ኤውሮጳ እያ ትርከብ ። ஃப------- ந--- ஐ---------- உ-----. ஃப்ரான்ஸ் நாடு ஐரோப்பாவில் உள்ளது. 0
Ḥp---- n--- a--------- u-----.Ḥprāṉs nāṭu airōppāvil uḷḷatu.
ግብጺ ኣብ ኣፍሪቃ እያ ትርከብ ። எக----- ந--- ஆ------------- உ-----. எகிப்து நாடு ஆஃப்ரிக்காவில் உள்ளது. 0
Ek---- n--- ā---------- u-----.Ekiptu nāṭu āḥprikkāvil uḷḷatu.
ጃፓን ኣብ ኤስያ እያ ትርከብ ። ஜப----- ந--- ஆ-------- உ-----. ஜப்பான் நாடு ஆசியாவில் உள்ளது. 0
Ja---- n--- ā------- u-----.Jappāṉ nāṭu āciyāvil uḷḷatu.
ካናዳ ኣብ ሰሜን-ኣመሪካ እያ ትርከብ ። கா--- வ- அ------------ உ-----. கானடா வட அமெரிக்காவில் உள்ளது. 0
Kā---- v--- a---------- u-----.Kāṉaṭā vaṭa amerikkāvil uḷḷatu.
ፓናማ ኣብ ማእከል-ኣመሪካ እያ ትርከብ ። பன--- ம----- அ------------ உ-----. பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ளது. 0
Pa---- m------ a---------- u-----.Paṉāmā mattiya amerikkāvil uḷḷatu.
ብራዚል ኣብ ደቡብ-ኣመሪካ እያ ትርከብ ። ப்------ த--- அ------------ உ-----. ப்ரேஸில் தென் அமெரிக்காவில் உள்ளது. 0
Pr---- t-- a---------- u-----.Prēsil teṉ amerikkāvil uḷḷatu.

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -