መጽሓፍ ሓረጋት።

ti ወግዓዊ መጕዓዝያ ኣብ ቀረባ ከባቢ   »   ta பொதுப்போக்குவரத்து

36 [ሰላሳንሽዱሽተን]

ወግዓዊ መጕዓዝያ ኣብ ቀረባ ከባቢ

ወግዓዊ መጕዓዝያ ኣብ ቀረባ ከባቢ

36 [முப்பத்தி ஆறு]

36 [Muppatti āṟu]

பொதுப்போக்குவரத்து

[potuppōkkuvarattu]

ኣብ ነፍሲ ወከፍ ባዶ ቦታ ጠዊቕካ ነቲ ጽሑፍ ወይ...:   
ትግሪኛ ታሚል ዝብል ቃል እዩ። ተፃወት ቡዙሕ
ቡስ ስቴሽን ኣበይ ኣሎ? பஸ- ந-------- எ---- இ---------? பஸ் நிறுத்தம் எங்கு இருக்கிறது? 0
pa- n------- e--- i---------?pas niṟuttam eṅku irukkiṟatu?
ኣየናይ ቡስ ኢዩ ናብ ማእከል ከተማ ዝኸይድ? எந-- ப-- ந-- ம---------- ப-----? எந்த பஸ் நகர மையத்துக்கு போகும்? 0
En-- p-- n----- m---------- p----?Enta pas nakara maiyattukku pōkum?
ኣየናይ መስመር ቡስ ክወስድ ኣለኒ? நா-- எ--- ப------ ச------? நான் எந்த பஸ்ஸில் செல்வது? 0
Nā- e--- p------ c------?Nāṉ enta pas'sil celvatu?
ምጋዓዝያ ክቕይር ኣለኒ ዶ? நா-- ப-- ஏ---- ம----------? நான் பஸ் ஏதும் மாறவேண்டுமா? 0
Nā- p-- ē--- m----------?Nāṉ pas ētum māṟavēṇṭumā?
ኣበይ ኢየ ክቕይር ዘለኒ? நா-- எ---- ப-- ம----------? நான் எங்கு பஸ் மாறவேண்டும்? 0
Nā- e--- p-- m---------?Nāṉ eṅku pas māṟavēṇṭum?
ሓደ ቲከት ክንደይ ዋግኡ? ஒர- ட------ வ--- எ-----? ஒரு டிக்கட் விலை எத்தனை? 0
Or- ṭ----- v---- e------?Oru ṭikkaṭ vilai ettaṉai?
ክንደይ ፌርማታታት ኢዮም ክሳብ ማእከል ከተማ ? நக- ம---------- ப----- ம--- எ----- ந----------- உ----? நகர மையத்துக்கு போகும் முன் எத்தனை நிறுத்தங்கள் உள்ளன? 0
Na---- m---------- p---- m-- e------ n---------- u-----?Nakara maiyattukku pōkum muṉ ettaṉai niṟuttaṅkaḷ uḷḷaṉa?
ኣብዚ ክትወርዱ ኣለኩም። நீ----- இ---- இ---- வ-------. நீங்கள் இங்கு இறங்க வேண்டும். 0
Nī---- i--- i----- v-----.Nīṅkaḷ iṅku iṟaṅka vēṇṭum.
ብ ድሕሪት ክትወርዱ ኣለኩም። நீ----- ப--------- இ---- வ-------. நீங்கள் பின்வழியாக இறங்க வேண்டும். 0
Nī---- p---------- i----- v-----.Nīṅkaḷ piṉvaḻiyāka iṟaṅka vēṇṭum.
ብሕጂ ዘሎ „ኡ-ባን“(ትራም) ኣብ 5 ደቒቕ ክመጽእ‘ዩ። அட---- ர----/ ம----- 5 ந---------- வ----. அடுத்த ரயில்/ மெட்ரோ 5 நிமிடத்தில் வரும். 0
Aṭ---- r----/ m---- 5 n--------- v----.Aṭutta rayil/ meṭrō 5 nimiṭattil varum.
ብሕጂ ዘሎ ትራም(ናይ ጽርግያ) ኣብ 10 ደቒቕ ክመጽእ‘ዩ። அட---- ட----- 10 ந---------- வ----. அடுத்த ட்ராம் 10 நிமிடத்தில் வரும். 0
Aṭ---- ṭ--- 10 n--------- v----.Aṭutta ṭrām 10 nimiṭattil varum.
ብሕጂ ዘሎ ቡስ ኣብ 15 ደቒቕ ክመጽእ‘ዩ። அட---- ப-- 15 ந---------- வ----. அடுத்த பஸ் 15 நிமிடத்தில் வரும். 0
Aṭ---- p-- 15 n--------- v----.Aṭutta pas 15 nimiṭattil varum.
እታ ናይ መወዳእታ ትራም መዓስ ኣላ ? கட--- ர---- எ----- ம------? கடைசி ரயில் எத்தனை மணிக்கு? 0
Ka----- r---- e------ m------?Kaṭaici rayil ettaṉai maṇikku?
እቲ መወዳእታ ትራም(ናይ ጽርግያ) መዓስ ክኸይድ ኢያ? கட--- ட----- எ----- ம------? கடைசி ட்ராம் எத்தனை மணிக்கு? 0
Ka----- ṭ--- e------ m------?Kaṭaici ṭrām ettaṉai maṇikku?
እቲ መጨረሽታ ቡስ መዓስ ክኸይድ ኢያ? கட--- ப-- எ----- ம------? கடைசி பஸ் எத்தனை மணிக்கு? 0
Ka----- p-- e------ m------?Kaṭaici pas ettaṉai maṇikku?
ቲከት ኣለኩም ዶ? உங------- ட------ இ---------? உங்களிடம் டிக்கட் இருக்கிறதா? 0
Uṅ------- ṭ----- i---------?Uṅkaḷiṭam ṭikkaṭ irukkiṟatā?
ቲከት ? ኖ፣ የብለይን። டி-------? இ------------- ட------ இ----. டிக்கட்டா? இல்லை,என்னிடம் டிக்கட் இல்லை. 0
Ṭi------? I------------ ṭ----- i----.Ṭikkaṭṭā? Illai,eṉṉiṭam ṭikkaṭ illai.
እሞ መቕጻዕቲ ክትከፍሉ ኣለኩም። அப------------ ந------ அ------/ ஃ---- க-----------. அப்படியென்றால் நீங்கள் அபராதம்/ ஃபைன் கட்டவேண்டும். 0
Ap---------- n----- a-------/ ḥ---- k----------.Appaṭiyeṉṟāl nīṅkaḷ aparātam/ ḥpaiṉ kaṭṭavēṇṭum.

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -