መጽሓፍ ሓረጋት።

ti መስተጻምር 1   »   ta இணைப்புச் சொற்கள் 1

94 [ተስዓንኣርባዕተን]

መስተጻምር 1

መስተጻምር 1

94 [தொண்ணூற்று நான்கு]

94 [Toṇṇūṟṟu nāṉku]

இணைப்புச் சொற்கள் 1

[iṇaippuc coṟkaḷ 1]

ኣብ ነፍሲ ወከፍ ባዶ ቦታ ጠዊቕካ ነቲ ጽሑፍ ወይ...:   
ትግሪኛ ታሚል ዝብል ቃል እዩ። ተፃወት ቡዙሕ
ጽናሕ/ጽንሒ ዝናብ ክሳብ ዝውድእ። மழ- ந------- வ-- க-------. மழை நிற்கும் வரை காத்திரு. 0
ma--- n----- v---- k------.maḻai niṟkum varai kāttiru.
ጽናሕ/ጽንሒ ኣነ ክሳብ ዝውድእ። நா-- ம--------- வ-- க-------. நான் முடிக்கும் வரை காத்திரு. 0
Nā- m------- v---- k------.Nāṉ muṭikkum varai kāttiru.
ጽናሕ/ጽንሒ ክሳብ ንሱ ዝምለስ። அவ-- த------- வ---- வ-- க-------. அவன் திரும்பி வரும் வரை காத்திரு. 0
Av-- t------ v---- v---- k------.Avaṉ tirumpi varum varai kāttiru.
ክጽበ‘የ ጸግረይ ክሳብ ዝነቕጽ። என- த------ உ----- வ-- ந--- க---------------. என் தலைமுடி உலரும் வரை நான் காத்திருக்கிறேன். 0
Eṉ t-------- u----- v---- n-- k------------.Eṉ talaimuṭi ularum varai nāṉ kāttirukkiṟēṉ.
ክጽበ‘የ እቲ ፊልም ክሳብ ዝውድእ። தி-------- ம------- வ-- ந--- க---------------. திரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன். 0
Ti--------- m------ v---- n-- k------------.Tiraippaṭam muṭiyum varai nāṉ kāttirukkiṟēṉ.
ክጽበ‘የ መብራህቲ ቀጠልያ ክሳብ ዝኸውን። போ---------- வ------ ப---------- வ-- ந--- க---------------. போக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன். 0
Pō---------- v------ p---------- v---- n-- k------------.Pōkkuvarattu viḷakku paccaiyākum varai nāṉ kāttirukkiṟēṉ.
መዓስ ኢኻ ናብ ዕርፍቲ ትኸይድ? நீ எ-------- வ----------- ச---------? நீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்? 0
Nī e------- v----------- c-------?Nī eppoḻutu viṭumuṟaiyil celkiṟāy?
ቅድሚ ናይ ሃጋይ ዕርፍቲ? கோ-- வ----------- ம---------? கோடை விடுமுறைக்கு முன்னதாகவா? 0
Kō--- v----------- m----------?Kōṭai viṭumuṟaikku muṉṉatākavā?
እወ፣ ቅድሚ ሃጋይ ዕርፍቲ ዝጅምር። ஆம-. க--- வ------- ஆ------------ ம------. ஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர். 0
Ām. K---- v-------- ā-------------- m-----.Ām. Kōṭai viṭumuṟai ārampamāvataṟku muṉṉar.
ክረምቲ ከይመጸ ከሎ ነቲ ናሕሲ የዕርዮ ኢኻ ። கு---- க---- ஆ---------- ம------ க----- ச------. குளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய். 0
Ku--- k---- ā---------- m----- k------- c------.Kuḷir kālam ārampamākum muṉṉar kūraiyai caricey.
ኣብ ጣውላ ኮፍ ከይበልካ ኢድካ ተሓጸብ ። மே------ உ-------- ம----- க- க------ க---. மேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள். 0
Mē------ u------ m---- k-- k------ k--.Mējaiyil uṭkārum muṉṉē kai kaḻuvik koḷ.
ናብ ደገ ከይወጻካ ከሎኻ መስኮት ዕጸዎ ። வெ---- ப------- ஜ----- ம-------. வெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு. 0
Ve---- p------ j------- m-------.Veḷiyē pōkumuṉ jaṉṉalai mūṭiviṭu.
መዓስ ኢኻ ንገዛ ትመጽእ? நீ எ-------- வ--------- வ--------? நீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்? 0
Nī e------- v------- v--------?Nī eppoḻutu vīṭṭiṟku varukiṟāy?
ድሕሪ ትምህርቲ? வக----- ம------ ப----? வகுப்பு முடிந்த பிறகா? 0
Va----- m------ p-----?Vakuppu muṭinta piṟakā?
እወ፣ ትምህርቲ ምስ ወድአ። ஆம-. வ------ ம------ ப----. ஆம். வகுப்பு முடிந்த பிறகு. 0
Ām. V------ m------ p-----.Ām. Vakuppu muṭinta piṟaku.
ድሕሪ እቲ ሓደጋ ፣ ክሰርሕ ኣይክእልን ኔሩ። அவ--- வ------------ ப------------- ம--------- வ--- ச---- இ--------. அவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை. 0
Av----- v---------- p------------ m------- v---- c---- i----------.Avaṉatu vipattukkup piṉṉar,avaṉāl mēṟkoṇṭu vēlai ceyya iyalavillai.
እቲ ስርሑ ምስ ሰኣንዎ፣ ኢዩ ናብ ኣመሪካ ዝኸደ። வே---- இ---- ப------ அ--- அ-------- ச-------. வேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான். 0
Vē------ i----- p----- a--- a------- c-----.Vēlaiyai iḻanta piṉṉar avaṉ amerikkā ceṉṟāṉ.
ድሕሪ ናብ ኣመሪካ ምኻዱ ኢዩ ሃብታም ኮይኑ። அம------- ச--------- அ--- ச--------- ஆ----. அமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான். 0
Am------ c---------- a--- c-------- ā---.Amerikkā ceṉṟapiṟaku avaṉ celvantaṉ āṉāṉ.

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -