Я хачу адкрыць рахунак.
எ--்-ு வங-கிய-ல--ஒர----க-க---ர-்-ிக-கவ---டும-.
எ___ வ____ ஒ_ க___ ஆ__________
எ-க-க- வ-்-ி-ி-் ஒ-ு க-க-க- ஆ-ம-ப-க-க-ே-்-ு-்-
----------------------------------------------
எனக்கு வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்கவேண்டும்.
0
eṉa-k- ---kiy-l o--------ku-ār-mp-kka------.
e_____ v_______ o__ k______ ā_______________
e-a-k- v-ṅ-i-i- o-u k-ṇ-k-u ā-a-p-k-a-ē-ṭ-m-
--------------------------------------------
eṉakku vaṅkiyil oru kaṇakku ārampikkavēṇṭum.
Я хачу адкрыць рахунак.
எனக்கு வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்கவேண்டும்.
eṉakku vaṅkiyil oru kaṇakku ārampikkavēṇṭum.
Вось мой пашпарт.
இத- எ-் -டவு----ட்-ு.
இ_ எ_ க_______
இ-ோ எ-் க-வ-ச-ச-ட-ட-.
---------------------
இதோ என் கடவுச்சீட்டு.
0
It--e- -a---u-c---u.
I__ e_ k____________
I-ō e- k-ṭ-v-c-ī-ṭ-.
--------------------
Itō eṉ kaṭavuccīṭṭu.
Вось мой пашпарт.
இதோ என் கடவுச்சீட்டு.
Itō eṉ kaṭavuccīṭṭu.
А вось мой адрас.
ம-்--ம் -தோ--------வரி.
ம___ இ_ எ_ மு____
ம-்-ு-் இ-ோ எ-் ம-க-ர-.
-----------------------
மற்றும் இதோ என் முகவரி.
0
M--ṟu- --ō -ṉ-m-k-vari.
M_____ i__ e_ m________
M-ṟ-u- i-ō e- m-k-v-r-.
-----------------------
Maṟṟum itō eṉ mukavari.
А вось мой адрас.
மற்றும் இதோ என் முகவரி.
Maṟṟum itō eṉ mukavari.
Я жадаю залічыць грошы на свой рахунак.
நான்-----ு--- ---ிப--ுக் க-க---ல--ப-ம- --- --ண்--ம்.
நா_ எ____ சே____ க____ ப__ போ_ வே____
ந-ன- எ-்-ு-ை- ச-ம-ப-ப-க- க-க-க-ல- ப-ம- ப-ட வ-ண-ட-ம-.
----------------------------------------------------
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கில் பணம் போட வேண்டும்.
0
Nā--eṉṉ-ṭ---- ----ppuk---ṇakkil ---am--ō-- vēṇ---.
N__ e________ c_______ k_______ p____ p___ v______
N-ṉ e-ṉ-ṭ-i-a c-m-p-u- k-ṇ-k-i- p-ṇ-m p-ṭ- v-ṇ-u-.
--------------------------------------------------
Nāṉ eṉṉuṭaiya cēmippuk kaṇakkil paṇam pōṭa vēṇṭum.
Я жадаю залічыць грошы на свой рахунак.
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கில் பணம் போட வேண்டும்.
Nāṉ eṉṉuṭaiya cēmippuk kaṇakkil paṇam pōṭa vēṇṭum.
Я жадаю зняць грошы з майго рахунку.
நான்-எ-----ைய --மிப்புக்-----கிலிர-ந்த----ம- எ--க-- ---்-ு-்.
நா_ எ____ சே____ க_______ ப__ எ___ வே____
ந-ன- எ-்-ு-ை- ச-ம-ப-ப-க- க-க-க-ல-ர-ந-த- ப-ம- எ-ு-்- வ-ண-ட-ம-.
-------------------------------------------------------------
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும்.
0
N---e---ṭ--ya--ēmi-puk---ṇ-k--l-ru-tu--a--- e--k-a-vē-ṭum.
N__ e________ c_______ k_____________ p____ e_____ v______
N-ṉ e-ṉ-ṭ-i-a c-m-p-u- k-ṇ-k-i-i-u-t- p-ṇ-m e-u-k- v-ṇ-u-.
----------------------------------------------------------
Nāṉ eṉṉuṭaiya cēmippuk kaṇakkiliruntu paṇam eṭukka vēṇṭum.
Я жадаю зняць грошы з майго рахунку.
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும்.
Nāṉ eṉṉuṭaiya cēmippuk kaṇakkiliruntu paṇam eṭukka vēṇṭum.
Я жадаю ўзяць выпіскі з рахунку.
நா-- -ன்ன-----சே--ப்-ு---க--்-ு------ட-ய-ை-----கி-்---க --ண---ம்.
நா_ எ____ சே____ க____ ப____ வா___ போ_ வே____
ந-ன- எ-்-ு-ை- ச-ம-ப-ப-க- க-க-க-ப- ப-்-ி-ல- வ-ங-க-ப- ப-க வ-ண-ட-ம-.
-----------------------------------------------------------------
நான் என்னுடைய சேமிப்புக் கணக்குப் பட்டியலை வாங்கிப் போக வேண்டும்.
0
N-ṉ eṉ-u-a-y-----i-pu- k-ṇ---u--p-ṭ--y-l-i v--k---p--a-vēṇ-u-.
N__ e________ c_______ k_______ p_________ v_____ p___ v______
N-ṉ e-ṉ-ṭ-i-a c-m-p-u- k-ṇ-k-u- p-ṭ-i-a-a- v-ṅ-i- p-k- v-ṇ-u-.
--------------------------------------------------------------
Nāṉ eṉṉuṭaiya cēmippuk kaṇakkup paṭṭiyalai vāṅkip pōka vēṇṭum.
Я жадаю ўзяць выпіскі з рахунку.
நான் என்னுடைய சேமிப்புக் கணக்குப் பட்டியலை வாங்கிப் போக வேண்டும்.
Nāṉ eṉṉuṭaiya cēmippuk kaṇakkup paṭṭiyalai vāṅkip pōka vēṇṭum.
Я жадаю атрымаць грошы па падарожным чэку.
ந-ன- -------க- க-சோல-யை----ண---்--வ-ண்ட--்.
நா_ ஒ_ ப___ கா____ ப____ வே____
ந-ன- ஒ-ு ப-ண-் க-ச-ல-ய-ப- ப-ம-க-க வ-ண-ட-ம-.
-------------------------------------------
நான் ஒரு பயணக் காசோலையைப் பணமாக்க வேண்டும்.
0
N-ṉ o---pa---ak kācō--iyai---a------a v---u-.
N__ o__ p______ k__________ p________ v______
N-ṉ o-u p-y-ṇ-k k-c-l-i-a-p p-ṇ-m-k-a v-ṇ-u-.
---------------------------------------------
Nāṉ oru payaṇak kācōlaiyaip paṇamākka vēṇṭum.
Я жадаю атрымаць грошы па падарожным чэку.
நான் ஒரு பயணக் காசோலையைப் பணமாக்க வேண்டும்.
Nāṉ oru payaṇak kācōlaiyaip paṇamākka vēṇṭum.
Якую суму складаюць падаткі?
அத-்-- கட்டண-்--வ-வள-ு?
அ___ க____ எ_____
அ-ற-க- க-்-ண-் எ-்-ள-ு-
-----------------------
அதற்கு கட்டணம் எவ்வளவு?
0
A-aṟ-u-kaṭ--ṇ---e-v--av-?
A_____ k_______ e________
A-a-k- k-ṭ-a-a- e-v-ḷ-v-?
-------------------------
Ataṟku kaṭṭaṇam evvaḷavu?
Якую суму складаюць падаткі?
அதற்கு கட்டணம் எவ்வளவு?
Ataṟku kaṭṭaṇam evvaḷavu?
Дзе я павінен распісацца?
நான- ---க---ை-ெழு-்-ு--ோடவ--்ட---?
நா_ எ__ கை____ போ______
ந-ன- எ-்-ு க-ய-ழ-த-த- ப-ட-ே-்-ு-்-
----------------------------------
நான் எங்கு கையெழுத்து போடவேண்டும்?
0
Nāṉ e-ku--ai-e-u-t- pō-----ṭu-?
N__ e___ k_________ p__________
N-ṉ e-k- k-i-e-u-t- p-ṭ-v-ṇ-u-?
-------------------------------
Nāṉ eṅku kaiyeḻuttu pōṭavēṇṭum?
Дзе я павінен распісацца?
நான் எங்கு கையெழுத்து போடவேண்டும்?
Nāṉ eṅku kaiyeḻuttu pōṭavēṇṭum?
Я чакаю перавод з Германіі.
ந-ன்--ெ-்ம---ி-ிருந்-ு-ப--் எ-ி-்--ர்த---க- -----ிருக்கிற--்.
நா_ ஜெ________ ப__ எ_______ கொ________
ந-ன- ஜ-ர-ம-ி-ி-ி-ு-்-ு ப-ம- எ-ி-்-ா-்-்-ு-் க-ண-ட-ர-க-க-ற-ன-.
-------------------------------------------------------------
நான் ஜெர்மனியிலிருந்து பணம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
0
Nā----r-aṉ-yi-----tu -aṇ-- --ir--rtt-k-koṇ--ru-----ṉ.
N__ j_______________ p____ e__________ k_____________
N-ṉ j-r-a-i-i-i-u-t- p-ṇ-m e-i-p-r-t-k k-ṇ-i-u-k-ṟ-ṉ-
-----------------------------------------------------
Nāṉ jermaṉiyiliruntu paṇam etirpārttuk koṇṭirukkiṟēṉ.
Я чакаю перавод з Германіі.
நான் ஜெர்மனியிலிருந்து பணம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
Nāṉ jermaṉiyiliruntu paṇam etirpārttuk koṇṭirukkiṟēṉ.
Вось нумар майго рахунку.
இது-எ----டைய-வங்கி-்-க-க--- எண்.
இ_ எ____ வ___ க___ எ__
இ-ு எ-்-ு-ை- வ-்-ி-் க-க-க- எ-்-
--------------------------------
இது என்னுடைய வங்கிக் கணக்கு எண்.
0
I-u --ṉ-ṭ-i-a ---k-k---ṇ--ku---.
I__ e________ v_____ k______ e__
I-u e-ṉ-ṭ-i-a v-ṅ-i- k-ṇ-k-u e-.
--------------------------------
Itu eṉṉuṭaiya vaṅkik kaṇakku eṇ.
Вось нумар майго рахунку.
இது என்னுடைய வங்கிக் கணக்கு எண்.
Itu eṉṉuṭaiya vaṅkik kaṇakku eṇ.
Грошы паступілі?
பணம் வந்த--ச----்த--ிட்டதா?
ப__ வ__ சே________
ப-ம- வ-்-ு ச-ர-ந-த-வ-ட-ட-ா-
---------------------------
பணம் வந்து சேர்ந்துவிட்டதா?
0
Pa--m -a-tu cērn-u-iṭ-atā?
P____ v____ c_____________
P-ṇ-m v-n-u c-r-t-v-ṭ-a-ā-
--------------------------
Paṇam vantu cērntuviṭṭatā?
Грошы паступілі?
பணம் வந்து சேர்ந்துவிட்டதா?
Paṇam vantu cērntuviṭṭatā?
Я жадаю памяняць гэтыя грошы.
எனக----ப-ம் ---்ற-வ--்டு--.
எ___ ப__ மா__ வே____
எ-க-க- ப-ம- ம-ற-ற வ-ண-ட-ம-.
---------------------------
எனக்கு பணம் மாற்ற வேண்டும்.
0
E-akk- --ṇa- mā--a-v-ṇ-um.
E_____ p____ m____ v______
E-a-k- p-ṇ-m m-ṟ-a v-ṇ-u-.
--------------------------
Eṉakku paṇam māṟṟa vēṇṭum.
Я жадаю памяняць гэтыя грошы.
எனக்கு பணம் மாற்ற வேண்டும்.
Eṉakku paṇam māṟṟa vēṇṭum.
Мне патрэбныя долары ЗША.
எ-க--ு--ம---க்க--ாலர- -ேண-டு--.
எ___ அ____ டா__ வே____
எ-க-க- அ-ெ-ி-்- ட-ல-் வ-ண-ட-ம-.
-------------------------------
எனக்கு அமெரிக்க டாலர் வேண்டும்.
0
Eṉ---u---e-ikka ṭ--ar -ē-ṭ--.
E_____ a_______ ṭ____ v______
E-a-k- a-e-i-k- ṭ-l-r v-ṇ-u-.
-----------------------------
Eṉakku amerikka ṭālar vēṇṭum.
Мне патрэбныя долары ЗША.
எனக்கு அமெரிக்க டாலர் வேண்டும்.
Eṉakku amerikka ṭālar vēṇṭum.
Калі ласка, дайце мне дробныя купюры.
த-விட-ட---ீங்க----ன---- ச-ன்- நோ------் தர--ுடி-ு--?
த____ நீ___ எ___ சி__ நோ____ த_ மு____
த-வ-ட-ட- ந-ங-க-் எ-க-க- ச-ன-ன ந-ட-ட-க-் த- ம-ட-ய-ம-?
----------------------------------------------------
தயவிட்டு நீங்கள் எனக்கு சின்ன நோட்டாகத் தர முடியுமா?
0
Taya-iṭṭ- n--ka---ṉ-kk- -iṉ----ōṭṭā--t-t--a -uṭ-yu--?
T________ n_____ e_____ c____ n_______ t___ m________
T-y-v-ṭ-u n-ṅ-a- e-a-k- c-ṉ-a n-ṭ-ā-a- t-r- m-ṭ-y-m-?
-----------------------------------------------------
Tayaviṭṭu nīṅkaḷ eṉakku ciṉṉa nōṭṭākat tara muṭiyumā?
Калі ласка, дайце мне дробныя купюры.
தயவிட்டு நீங்கள் எனக்கு சின்ன நோட்டாகத் தர முடியுமா?
Tayaviṭṭu nīṅkaḷ eṉakku ciṉṉa nōṭṭākat tara muṭiyumā?
Тут ёсць банкамат?
இங--- -து-- ஏடிஎம- இ--க-கி---?
இ__ ஏ__ ஏ___ இ______
இ-்-ு ஏ-ு-் ஏ-ி-ம- இ-ு-்-ி-த-?
------------------------------
இங்கு ஏதும் ஏடிஎம் இருக்கிறதா?
0
I--u ---- -ṭi'em-----kiṟa-ā?
I___ ē___ ē_____ i__________
I-k- ē-u- ē-i-e- i-u-k-ṟ-t-?
----------------------------
Iṅku ētum ēṭi'em irukkiṟatā?
Тут ёсць банкамат?
இங்கு ஏதும் ஏடிஎம் இருக்கிறதா?
Iṅku ētum ēṭi'em irukkiṟatā?
Колькі грошаў можна зняць?
ஒர--ர- எத--ன- பணம- எ--க்க-ம---யு-்?
ஒ___ எ___ ப__ எ___ மு____
ஒ-ு-ர- எ-்-ன- ப-ம- எ-ு-்- ம-ட-ய-ம-?
-----------------------------------
ஒருவர் எத்தனை பணம் எடுக்க முடியும்?
0
O--var ettaṉ-i p---m -ṭ--k--m---yu-?
O_____ e______ p____ e_____ m_______
O-u-a- e-t-ṉ-i p-ṇ-m e-u-k- m-ṭ-y-m-
------------------------------------
Oruvar ettaṉai paṇam eṭukka muṭiyum?
Колькі грошаў можна зняць?
ஒருவர் எத்தனை பணம் எடுக்க முடியும்?
Oruvar ettaṉai paṇam eṭukka muṭiyum?
Якія крэдытныя карткі можна выкарыстоўваць?
எ-்த-கிரெடிட்--ார்-ு-ளை-உபயோகிக-க-ம-ட--ும-?
எ__ கி___ கா____ உ_____ மு____
எ-்- க-ர-ட-ட- க-ர-ட-க-ை உ-ய-க-க-க ம-ட-ய-ம-?
-------------------------------------------
எந்த கிரெடிட் கார்டுகளை உபயோகிக்க முடியும்?
0
E--a k-reṭ-ṭ-kārṭu------u-a-----ka m-ṭiy-m?
E___ k______ k_________ u_________ m_______
E-t- k-r-ṭ-ṭ k-r-u-a-a- u-a-ō-i-k- m-ṭ-y-m-
-------------------------------------------
Enta kireṭiṭ kārṭukaḷai upayōkikka muṭiyum?
Якія крэдытныя карткі можна выкарыстоўваць?
எந்த கிரெடிட் கார்டுகளை உபயோகிக்க முடியும்?
Enta kireṭiṭ kārṭukaḷai upayōkikka muṭiyum?